விஜய் டிவியின் History record யை பிரேக் செய்த பிரபல சீரியல் - ரசிகர்கள் வாழ்த்து!!விஜய் டிவியின் History record யை பிரேக் செய்த பிரபல சீரியல் - ரசிகர்கள் வாழ்த்து!!

விஜய் டிவியின் History record யை பிரேக் செய்த பிரபல சீரியல்: விஜய்(Vijaytv)1 டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு இணையாக சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி இப்பொழுது வரை திய வேளையில் ரசிகர்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது முத்தழகு தொடர் தான்.

முத்தழகு என்ற ஏழை பெண்ணின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கதை இப்பொழுது வரை பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் முதலாவதாக இருந்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக கதை களம் சரி இல்லை என்று கூறி வந்தாலும் தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் முத்தழகு சீரியல் விஜய் டிவியின் History record யை பிரேக் செய்துள்ளது.

Also Read: தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த கேப்டன் மில்லர் – Best Foreign Language Film 2024 விருதை வாங்கிய படக்குழு!

அதாவது விஜய் டிவி தொடங்கியதில் இருந்து எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்துள்ளது. அதில் ஈரமான ரோஜா சீரியல் தான் கிட்டத்தட்ட 807 எபிசோடுகள் ஒளிபரப்பாகி அதிக நாட்கள் ஓடிய சீரியல் என்ற பெருமையை வைத்திருந்தது. இந்நிலையில் முத்தழகு சீரியல் நேற்றுடன் 808 எபிசோடுகளை கடந்துள்ளதாக அந்த தொடரின் ஹீரோயின் தெரிவித்துள்ளார். தற்போது அந்த சீரியலுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  1. vijay tv serials latest update ↩︎

vijay tv shows – vijay tv fans – vijay television awards 2024 – muthazhagu serial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *