Home » சினிமா » விரைவில் சுபம் போட போகும் விஜய் டிவி முக்கிய சீரியல் – என்ன தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விரைவில் சுபம் போட போகும் விஜய் டிவி முக்கிய சீரியல் – என்ன தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விரைவில் சுபம் போட போகும் விஜய் டிவி முக்கிய சீரியல் - என்ன தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்யும் தொலைக்காட்சியில் விரைவில் சுபம் போட போகும் விஜய் டிவி முக்கிய சீரியல்: மக்களை பொழுது போக்கும் விதமாக சன் டிவி மற்றும் விஜய் டிவி அடுத்தடுத்து புது புது சீரியல்களை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் டிஆர்பியில் குறைவாக இருக்கும் தொடர்களையும் End Card போட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் சன் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்த எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அதே போல் விஜய் டிவியில் பேமஸ் சீரியல் ஒன்று முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது வேற எந்த சீரியலும் இல்லை, கடந்த வருடம் தொடங்கப்பட்டு, இன்னும் 300 எபிசோடுகள் கூட தொடாத “மோதலும் காதலும்” சீரியல் தான். இந்த தொடரோட கிளைமாக்ஸ் காட்சிகளை தான் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் “மோதலும் காதலும்” சீரியல் சுபம் போட்டு முடிக்க இருக்கிறது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பதிலாக எந்த சீரியல் வரப்போகிறது என்பது குறித்து  எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. top serials – suntv serials – vijay tv serials

“தெகிடி” பட குணச்சித்திர நடிகர் பிரதீப் விஜயன் திடீர் மறைவு – சோகத்தில் திரையுலகம்!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top