Home » சினிமா » விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்? அடேங்கப்பா கதை வேற மாதிரி இருக்கே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்? அடேங்கப்பா கதை வேற மாதிரி இருக்கே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்? அடேங்கப்பா கதை வேற மாதிரி இருக்கே!!

Serial News: விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்: பொதுவாக சீரியல் என்று எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு முதலில் வருவது சன் தொலைக்காட்சி தான். இதையடுத்து விஜய் டிவி விளங்கி வருகிறது. இந்த இரண்டு சேனல்களும் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக ஒவ்வொரு நிமிடமும் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் புதுப்புது சீரியல்களை புதுப்புது கதைக்களத்துடன் அமைத்து டெலிகாஸ்ட் செய்து வருகின்றனர்.

அதில் ஒரு சில தொடர்கள் மக்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம் பிடித்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் மற்றும் சன் தொலைக்காட்சியில் சிங்க பெண்ணே உள்ளிட்ட சீரியல்கள் தான் டாப்பில் இருந்து வருகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்

இதனை தொடர்ந்து சன் டிவியில் அடுத்த வாரத்தில் இருந்து புது தொடரான “மூன்று முடிச்சு” சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கு போட்டியாக தற்போது விஜய் டிவியும் ஒரு புது சீரியலை ஒளிபரப்பாக இருக்கிறது. vijay tv serial

Also Read: தளபதியின் “THE GOAT” படத்தின் ட்ரைலர் ரிலீஸ் எப்போது? – படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அதாவது ‘கண்மணி அன்புடன்” என்ற சீரியலை தான் விஜய் டிவி டெலிகாஸ்ட் செய்ய இருக்கிறது. ஒரு வில்லேஜ் பொண்ணும் ஒரு மாடர்ன் பொண்ணும் தோழியாக இருக்கும் நிலையில் அதனால் அவர்களுக்கு என்னென்ன நேரிட போகிறதோ அது தான் கதை. இந்த தொடருக்கான ப்ரோமோ தான் தற்போது இணையத்தில் வெளியாகி இல்லத்தரசிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ப்ரோமோ இதோ, 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

அப்படி போடு… இது தான்யா Weekend

எதிர் நீச்சலை தொடர்ந்து சன் டிவியின் முக்கிய சீரியல் முடிவுக்கு வருகிறது

“தமிழக வெற்றிக் கழகம்” கட்சியின் முதல் மாநாடு எப்போது?

சமந்தாவின் மாஜி கணவனுக்கு 2வது திருமணம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top