Home » சினிமா » விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது – எந்த தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது – எந்த தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது - எந்த தொடர் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவி – முத்தழகு சீரியல்: பொதுவாக சீரியல் என்று பார்த்தால் நம் நினைவுக்கு வரும் சேனல் என்றால் அது சன் டிவி மற்றும் விஜய் டிவி. இந்த இரண்டு டிவிகளும் மக்களை கவர  வேண்டும் என்று காலை 11  மணிக்கு தொடங்கி இரவு 11  மணி வரை தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

இதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

குறிப்பாக சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் போன்ற தொடர்கள் எல்லாம் டிஆர்பியில் டாப்பில் வந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் புதிய சீரியலை கொண்டு வர விஜய் டிவி திட்டம் தீட்டி வந்தது.

விஜய் டிவி – முத்தழகு சீரியல்

அதன்படி கடந்த சில வாரங்களாகவே அன்புடன் கண்மணி என்ற புதிய தொடரின் புரொமோ வெளியாகி வந்தன, எனவே எந்த தொடர் முடிவுக்கு வரப்போகிறது என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் மிகுந்த சோகத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இப்படி இருக்கையில்  மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வந்த செல்லம்மா தொடர் முடிவுக்கு வந்தது.

Also Read: “வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி? வெளிப்படையாக சொன்ன மாரி செல்வராஜ்!

இதில் இருந்து ரசிகர்கள் மீள முடியாமல் இருந்து வரும் நிலையில் தற்போது ஷாக்கிங் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, செல்லமா சீரியலை தொடர்ந்து மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத கேட்ட ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் இது குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

தவெக கட்சி முதல் மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி கிடையாது

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?

ஆன்லைனில் சட்டவிரோதமாக வெளியான GOAT திரைப்படம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top