தற்போது மக்களின் பேவரைட்டாக இருந்து வரும் தொடர் இன்று எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவி:
ரியாலிட்டி ஷோக்களுக்கு பெயர் போன விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீரியல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதன்படி, தற்போது ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, மகாநதி, நீ நான் காதல், அய்யனார் துணை உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
எண்டுகார்டு போட்ட விஜய் டிவியின் முக்கிய சீரியல்.., வெளியான ஷாக்கிங் தகவல்!!
இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் சில தொடர்கள் வெற்றியின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்க இன்று ஒரு சீரியல் நிறைவு பெற இருப்பதாக இணையத்தில் சோகமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவியில் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பனிவிழும் மலர்வனம் சீரியல் இன்றோடு முடிந்துவிட்டது.
வீட்டுக்கு வந்த ரோஹினியை அடித்த விஜயா.., பாட்டி செய்த செயல்… சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ!!
இதை கேட்ட இல்லத்தரசிகள் சோகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இந்த தொடர் ஒளிபரப்பாகி வந்த நேரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர் மறு ஒளிபரப்பு ஆக இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தற்போது மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அய்யனார் துணை சீரியலும் காலை 10.30 மணிக்கு மறு ஒளிபரப்பு ஆகிறதாம்.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!
ஜனநாயகன் படத்துடன் மோதும் பிரபல இயக்குனர்.., வசூலில் ஏற்படும் சிக்கல்!
சினிமாவை தாண்டி விவசாயத்தில் முதலீடு செய்த பிரபலங்கள்.. அமெரிக்காவில் நாட்டு நட்ட நெப்போலியன்!!
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி மரணம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!