விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!!விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல் - இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி தகவல்!!

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றிற்கு தனித்தனியாக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. குறிப்பாக விஜய் டிவியில் எத்தனையோ தொடர்கள் ஒளிபரப்பானாலும் கூட ஒரு சில சீரியல்கள் தான் மக்கள் மத்தியில் பேவரைட் லிஸ்ட்டில் இருந்து வருகிறது.

விஜய் டிவியின் திடீரென முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

அந்த வகையில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, செல்லம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பல சீரியல்கள் மக்களின் விருப்பத்துக்குரிய தொடர்களாக இருந்து வருகிறது. vijay tv popular serial chellamma

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து டிஆர்பியில் முதலாவது இடத்தையும் சிறகடிக்க ஆசை சீரியல் இருந்து வருகிறது. இந்நிலையில் இல்லத்தரசிகளுக்கு ஒரு சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

Also Read: விஜய்யின் GOAT படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு? அடேங்கப்பா இத்தனை கோடியா?

அதாவது விஜய் டிவியில் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் செல்லம்மா. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறது. விரைவில் இந்த தொடரின் கிளைமாக்ஸ் வர இருக்கிறதாம். விஜய் டிவியில் பேமஸ் சீரியலான செல்லம்மா திடீரென முடியப்போவதாக வந்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து இருக்கிறது. 

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

சான் பிரான்சிஸ்கோவில் வாழை திரைப்படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

இந்திய சினிமாவின் முதல் ஹீரோயின் யார் தெரியுமா?

இந்த போட்டோவில் உள்ள பிரபல நடிகர் யார் தெரியுமா?

சென்னை ரோகிணி தியேட்டரில் ஸ்நாக்ஸ் கட்டாயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *