தொகுப்பாளினி பிரியங்கா:
Vijay tv Priyanka 2nd wedding photo released: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. மேலும் அவர் அதில் ஒளிபரப்பப்படும் சூப்பர் சிங்கர் சீசன்ஸ், ஸ்டார் மியூசிக் சீசன்ஸ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் கடந்த 2016-ம் ஆண்டு பிரவீன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ம் ஆண்டு பிரிந்தனர்.
சூர்யாவின் ரெட்ரோ படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு! அதிகாரபூர்வமாக வெளியிட்ட படக்குழு!
2 வது திருமணம்:
இதனையடுத்து, தற்போது வசி என்பவருடன் பிரியங்காவுக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளதாக தெரிகிறது. மேலேயும் இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன.
சமீபத்திய சினிமா செய்திகள்:
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சசிகுமார் கூட்டணியில் புதிய படம்! வெளியான முக்கிய அறிவிப்பு!
இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் மீண்டும் இணையும் தனுஷ்! வெளியான அறிவிப்பு!
ஜூனியர் என்.டி.ஆருடன் கைகோர்க்கும் இயக்குநர் நெல்சன்? – விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!