Home » சினிமா » விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி - வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

சிறகடிக்க ஆசை நவம்பர் 16 ப்ரோமோ: வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் சீரியல்கள் பார்க்கும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் மக்களை கவர வேண்டும் என்ற நோக்கத்தில் பலவேறு தொலைக்காட்சி புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது.

விஜயாவிடமே கைவசம் காட்டிய ரோஹினி – வசமாக சிக்குவாரா?.. பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை!

அப்படி ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வரும் ஒரு தொடர் என்றால் அது சிறகடிக்க ஆசை தான். தொடர்ந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சமீபத்தில் பரபரப்பான கதைக்களம் அமைந்திருந்தது. அதாவது, மீனா தம்பி சத்யா  விஜயாவிடம் இருந்து பணம் திருடிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், விஜயாவுக்கு தெரியவந்து.

அதனால் பெரிய பிரச்சனை ஏற்பட கடைசியில் பணத்தால் முடிந்துள்ளது. எப்படி விஜயா கேஸை வாபஸ் வாங்கினார் என்று ரோகினி தெரிந்து கொள்ள பார்வதியிடம் நாசுக்காக பேசி தெரிந்து கொள்கிறார் ரோஹினி.

அஷ்ட ஐயப்ப அவதாரம் – வித்யாசாகர் மியூசிக்கில் உருவான முதல் தெய்வீக பாடல் வெளியீடு!

தொடர்ந்து கேள்வி எழுப்பிய ரோஹிணியிடம் ரூ. 2 லட்சம் வாங்கி தான் கேஸ் வாபஸ் வாங்கினார் என்று கூறி, பணம் இருக்கும் இடத்தையும் காட்டுகிறார். அந்த பக்கம் சிட்டி பணம் கேட்டு ரோஹினியை மிரட்டுகிறார். இதனால் ரோஹினி, பார்வதி வீட்டிற்கு சென்று விஜயாவின் ரூ. 2 லட்சம் பணத்தை திருடுவது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. சிறகடிக்க ஆசை நவம்பர் 16 ப்ரோமோ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top