மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி? என்ன காரணம் தெரியுமா?

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி: விஜய் டிவியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி சீசன் 8  -ல் புதிய தொகுப்பாளராக களமிறங்கி மக்களை சிரிக்க வைத்து வந்தவர் தான் தொகுப்பாளினி மணிமேகலை. நன்றாக போய்க் கொண்டிருந்த இந்த ஷோவில் இருந்து திடீரென அந்த ஷோவில் இருந்து விலகினார்.

மணிமேகலை மீது வழக்கு தொடர போகும் விஜய் டிவி

அதற்கு காரணம் சக பெண் ஆங்கர் ஒருவர் தான் என்றும் தன் வேலையை செய்யவிடாமல் தடுத்தார் என்று கூறி அதிரடியாக வீடியோ வெளியிட்டு இருந்தார்.

அவர் பிரியங்காவை தான் கூறுகிறார். அவர் வீடியோ வைரலான நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

ஆனால் இது குறித்து பிரியங்கா இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்காமல் இருந்து வருகிறார்.

இருந்தாலும் பிரியங்காவுக்கு ஆறுதலாக பல விஜய் டிவி பிரபலங்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஜய் தொலைக்காட்சி மணிமேகலை மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலை விதிமுறைகளை மீறியுள்ளார்.

Also Read: பிக்பாஸ் சீசன் 8-ல் என்ட்ரி கொடுக்கும் அந்த 15 போட்டியாளர்கள் யார்? முழு லிஸ்ட் இதோ!

பொதுவாக ஒரு ஷோவில் பிரபலங்கள் கலந்து கொள்ளும் போதும் அவர்களுக்கு சில ஒப்பந்த விதிமுறைகள் கொடுக்கப்படும். அதை தான் மணிமேகலை மீறியதாகவும் இதனால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாக  சொல்லப்படுகிறது. ஆனால் இது குறித்து விஜய் தொலைக்காட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  vj manimegalai

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் சேரும் பிரபல நடிகர்

பிரபல நடிகை காலமானார் – என்ன கரணம் தெரியுமா? திரையுலகினர் இரங்கல்!!

விஜய் டிவியின் மற்றொரு சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது

“வாழை” படத்தின் இரண்டாம் பாகம் ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *