மறைந்த வடிவேல் பாலாஜி மகனை பார்த்துள்ளீர்களா? அப்படியே.., அப்பாவை உரிச்சு வச்சுருக்காரே.., அழகிய புகைப்படம் உள்ளே!!மறைந்த வடிவேல் பாலாஜி மகனை பார்த்துள்ளீர்களா? அப்படியே.., அப்பாவை உரிச்சு வச்சுருக்காரே.., அழகிய புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களான KPY, அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் வடிவேலு வேடமிட்டு மக்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு பாலாஜி. எந்தவொரு வேடமிட்டு அவர் நடித்தாலும், அந்த கேரக்டருக்கு ஏற்றார் போல் பாடி லாங்குவேஜ், குரல் அனைத்தையும் கொண்டு வரும் கலைஞன் தான் வடிவேலு பாலாஜி. இவரின் நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அப்படி சினிமாவில் காமெடியனாக கலக்கி கொண்டிருந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது யார் உதவியும் எதிர்பார்க்காதே வடிவேலு பாலாஜிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இழப்பை தற்போது வரை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.

மேலும் வடிவேல் பாலாஜிக்கு ஒரு மகனும், மகளும் உள்ள நிலையில், அவர்களின் படிப்பு செலவை நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்று கொண்டார். சிவா அது இது எது நிகழ்ச்சியில் ஆங்கராக இருந்த போது பாலாஜியுடன் பழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாலாஜி பல கலைஞனை மக்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் அவர் அறிமுகப்படுத்திய புகழ் தற்போது சினிமாவில் ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் புகழுடன் வடிவேல் பாலாஜி மகன் கலந்து கொண்டார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் அப்படியே வடிவேல் பாலாஜி போல் இருக்கிறார் என்று வாயடைத்து போய் உள்ளனர். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

ஆத்தாடி உங்க படமா., வேண்டாம் சாமி – அனிமல் பட இயக்குநருக்கு நெத்தியடி பதிலை கொடுத்த பிரபல நடிகை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *