Home » சினிமா » என் வாழ்க்கையில இதான் பிரச்சனை.., குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு?.., உருக்கமாக பேசிய விஜே பிரியங்கா!

என் வாழ்க்கையில இதான் பிரச்சனை.., குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு?.., உருக்கமாக பேசிய விஜே பிரியங்கா!

என் வாழ்க்கையில இதான் பிரச்சனை.., குழந்தை பெத்துக்க ஆசையா இருக்கு?.., உருக்கமாக பேசிய விஜே பிரியங்கா!

விஜே பிரியங்கா

விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக விளங்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டவர் தான் விஜே பிரியங்கா. அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எல்லா ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வந்தார். இதற்கிடையில் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஆனால் அவருக்கு வெள்ளித்திரையில் இருந்து எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் இவர் கடந்த 2016ம் ஆண்டு பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த வாழ்க்கை அவருக்கு பிடித்த  மாதிரி அமையவில்லை, அதனால் அவரிடம் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் விஜே அர்ச்சனா எடுத்த பேட்டியில் அவர் கலந்து கொண்டு மனவருத்தத்தை பகிர்ந்துள்ளார். அதாவது அதில் அவர்,” என்னை அதிகமாக லவ் பண்ணனும், அப்புறம் எனக்கும் குழந்தை பெத்துக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு. என்னுடைய திருமண வாழ்க்கையில் நான் தப்பான முடிவு எடுத்துட்டேன். இனிமேல் என்னுடைய லைஃப்ல எடுக்கப் போற பெரிய முடிவுகளால் அம்மாவை எந்த விதத்திலும் வருத்தப்பட வைக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top