அடக்கடவுளே.., ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் டிவி பிரபலத்துக்கு ஏற்பட்ட திடீர் விபத்து.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!! அடக்கடவுளே.., ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் டிவி பிரபலத்துக்கு ஏற்பட்ட திடீர் விபத்து.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக இருக்கும் பலரும் முன்னணி நடிகர்களுக்கு ஈடாக ரசிகர்களை வைத்துள்ளனர். அந்த வகையில் மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்த தொகுப்பாளினி தான் விஜே பிரியங்கா. இவர் கிட்டத்தட்ட 15 வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார். நிறைய விருதுகளையும் வென்றுள்ளார். தற்போது சூப்பர் சிங்கர் என்ற ஷோவை தொகுத்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு விபத்து ஏற்பட்டதாக கூறி யூடியூபில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதாவது கடந்த மாதம் இசையமைப்பாளர் தேவாவின் நிகழ்ச்சி ஒன்றை அவர் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக திடீரென்று அங்கு வழுக்கி விழுந்துள்ளார். அப்போது அவருக்கு  கை, கால் மற்றும்  முகம் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர் முதலுதவி செய்து மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். 

கேப்டனுக்கு கடைசியாக என்ன நடந்தது? உண்மையை உடைத்து பேசிய பிரேமலதா.., என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *