அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!அரசியலில் பூந்து விளையாடும் தளபதி.., பர்ஸ்ட் மூவ்வே மெய்சிலிர்க்க வைத்த தவெக கட்சி தலைவர் விஜய்!!

தவெக கட்சி தலைவர் விஜய்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் கடந்த மாதம் 2ம் தேதி தனது மக்கள் இயக்கத்தை  “தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியாக நிறுவினார். இதற்கு சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தல் எங்களுடைய இலக்கு என்று தெரிவித்திருந்தார். மேலும் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதே நம்முடைய இலக்கு என்று உறுப்பினர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.  

அதுமட்டுமின்றி கட்சியில் சேர விரும்பும் உறுப்பினர்கள் தனாக வந்து சேர முடியாது என்றும், இதற்காக ஒரு புது செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதன் மூலம் தான் உறுப்பினர்கள் சேர வேண்டும் என்று தவெக கட்சி தலைவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த செயலி இன்று முதல் செயல் முறைக்கு வருகிறது என்றும், இன்று முதல்  தவெக கட்சியில் சேர விரும்பும் உறுப்பினர்கள் இந்த செயலி மூலம் சேர்ந்து கொள்ளலாம் என கூறப்படுகிறது. இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர்கள் போட்டி போட்டு கட்சியில் சேர்ந்து வருகின்றனர். 

பாஜக தலைவர் சுட்டுக் கொலை.., பட்டப்பகலில் சுத்து போட்ட மர்ம நபர்கள்.., போலீஸ் விசாரணை!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *