தவெக முதல் மாநில மாநாடு? காவல்துறையை நாடிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!தவெக முதல் மாநில மாநாடு? காவல்துறையை நாடிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

தவெக முதல் மாநில மாநாடு: தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் கோட் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. தற்போது விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கினார். kollywood king

தவெக முதல் மாநில மாநாடு

இதனை தொடர்ந்து கடந்த 22ம் தேதி கட்சியின் கொடி மற்றும் கட்சி பாடலை வெளியிட்டார். கட்சி கொடி சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் பல புகார்கள் எழுந்தது. மேலும் கட்சியின் முதல் மாநாடு எப்போது எங்கு நடக்கிறது என்பது குறித்து தொடர்ந்து சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது. thalapathy vijay

முதலில் மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களை கூறி வந்த நிலையில், தற்போது விழுப்புரம் மாவட்டம் அருகே விக்கிரவாண்டி தொகுதியில் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. Vikravandi near Villupuram district

Also Read: உலக சாதனை படைக்க போகும் ரொனால்டோ – ரெக்கார்ட்லாம் எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி!!

அதாவது, நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நடக்கிறது என்பது உறுதியாகியுள்ளது. அதுவும் வருகிற செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. த.வெ.க முதல் மாநில மாநாடு பாதுகாப்புக் கோரி காவல்துறையிடம் கட்சி பொது செயலாளர் புஷ்ஷி ஆனந்த் மனு வழங்கியுள்ளார். vijay tvk party first meeting in

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

திருப்பதியில் கல்யாணமான 2 வாரத்தில் புது மாப்பிள்ளை பலி 

விஜய் கட்சியில் சேரும் முக்கிய தலைவர்கள்?

ஆகஸ்ட் 29ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

CWC பிரபலம் பிஜிலி ரமேஷ் காலமானார் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *