Home » சினிமா » தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி – தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி – தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி - தலைவர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்?

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி: தமிழ் சினிமாவில் நம்பர் 1 ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது விஜய் சினிமாவில் இருந்து அரசியல் பக்கம் செல்ல இருக்கிறார். அதன்படி தங்களின் கட்சி பெயரை அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டார். அதுமட்டுமின்றி வருகிற 2026 ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவது தான் நம்முடைய இலக்கு என்று தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1500 தியேட்டரில் தவெக கட்சி கொடி

மேலும் தவெக கட்சியின் முதல் மாநாட்டை மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிட்டு வந்த நிலையில் தற்போது இறுதியாக விக்கிரவாண்டி பகுதியில் நடத்தப்போவதாக விஜய் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்  தவெகவின் கொடியை விஜய் அறிமுகம் செய்வார் எனவும் கூறப்பட்டது.

அதன்படி நேற்று விஜய் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தனது முகம் பதித்த ஒரு கோடியை பறக்க விட்டு ஒத்திகை பார்த்தார். இந்நிலையில் நாளை மறுநாள் (22ஆம் தேதி) தமிழக வெற்றி கழகத்தின் கொடியை விஜய் அறிமுகம் செய்ய இருக்கிறார். மேலும் விஜய் அறிமுகப்படுத்த இருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.

Also Read: நாட்டாமை படத்தில் நடித்துள்ள ரஜினிகாந்த்? இந்த விஷயம் எத்தனை பேருக்கு தெரியும் – மாஸ் புகைப்படம் உள்ளே!

இந்நிலையில் தற்போது விஜய் நடித்துள்ள the greatest of all time ‘தி கோட்’ திரைப்படம் அடுத்த மாதம் தமிழகத்தில் உள்ள 1500 தியேட்டர்களிலும் வெளியாக இருக்கிறது.

மேலும் அனைத்து தியேட்டரிலும் கட்சி கொடியேற்றி கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். the goat tvk party

அதன்படி தியேட்டருக்கு வரும் சுமார் ஐம்பது லட்சம் ரசிகர்களுக்கு கட்சி கொடியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே விஜய்யின் மாஸ்டர் பிளான் என சொல்லப்படுகிறது. thalapathy vijay

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top