தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் Vijay தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Jana Nayagan:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட நடிகர்களில் ஒருவர் தான் தளபதி விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜனநாயகன். ஹெச். வினோத் இயக்கும் இந்த படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, விருமாண்டி அபிராமி, வரலட்சுமி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். விஜய்யின் கடைசி படம் என்பதால் இந்தப் படத்தின் மீது ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
தளபதியின் ஜன நாயகன் எப்போது ரிலீஸ் தெரியுமா?.. தேதியை குறித்த படக்குழு.., ரசிகர்கள் கொண்டாட்டம்!
கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி படம் தொடர்பாக இரண்டு போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜனநாயகன் படம் குறித்து படக்குழு சூப்பர் நியூஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தளபதி விஜய் பிசியாக நடித்து வரும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தர்ணாவில் ஈடுபட்ட சோனா.., பணத்தை ஏமாற்றிய மேனேஜர்.. FEFSI திருடனுக்கு ஆதரவா?
இதை கேட்ட விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஜன நாயகன் ஒரு அரசியல் ரீதியான படமாக இருக்கும் என்று கணிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று வினோத் அறிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பொறுத்து இருந்து பார்க்கலாம். விஜய்யின் கடைசி படம் எப்படி இருக்க போகிறது என்று. இது ஓர் பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விஜய் போட்டி போட இருப்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலக சாதனை படைத்த த்ரிஷா திரைப்படம்.., எந்த படம் தெரியுமா? ஹீரோ இந்த முன்னணி நடிகர் தான்!
இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? ரூ.1000 வசூலை ஈட்டிய சென்சேஷனல் இயக்குனர்!!
குட் பேட் அக்லி படத்தின் வில்லன் யார் தெரியுமா? அப்படி போடு.., இது தான் நிஜமான OG சம்பவம்!!
குட் நியூஸ் சொல்லப்போகும் கீர்த்தி சுரேஷ்.., என்னனு தெரியுமா?