அட்ரா சக்க.., ஹைப்பை கிளப்பிய போஸ்டர்., விக்ரமுடன் இணையும் நடிப்பு அரக்கன்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!அட்ரா சக்க.., ஹைப்பை கிளப்பிய போஸ்டர்., விக்ரமுடன் இணையும் நடிப்பு அரக்கன்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விக்ரம். உலகநாயகனை தொடர்ந்து எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அசராமல் நடித்து வரும் நடிகராக இருந்து வரும் இவர் நடிப்பில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அவர் “சீயான் 62” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சேதுபதி, சித்தா உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த அருண் குமார் தான் இந்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது முக்கிய தகவல் ஒன்று படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் விக்ரம் நடிக்கும்  “சீயான் 62” படத்தில் அவருக்கு வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடித்து வருகிறாராம். அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியீட்டு படக்குழு உறுதி செய்துள்ளது. இதனால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. 

என்னது.., 2026 தேர்தலில் தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணியா? நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *