Home » வேலைவாய்ப்பு » விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025! தேர்வு கிடையாது!

தற்போது விழுப்புரம் மாவட்ட DCPU அலகில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் மற்றும் சமூகப் பணியாளர் உள்ளிட்ட பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: ரூ.27,804 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப்பணி/சமூகவியல்/குழந்தை மேம்பாடு/மனித உரிமைகள் பொது நிர்வாகம்/உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: ரூ. 18,536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

கவ்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து சமூகப்பணி/ சமூகவியல்/சமூக அறிவியலில் பி.ஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி அனுபவத்திற்கான எடை வயது விண்ணப்பதாரர் கணினியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் தற்போது அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதவிக்கு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

விழுப்புரம் – 605602

தொலைபேசி எண்: 04146 – 290659

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 29/01/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 12/02/2025

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top