விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பட்டதாரி இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். தகுந்த படிப்புக்கு கிடைக்காத வேலையை வயிற்று பிழைப்புக்காக செய்து வருகின்றனர். அவர்களின் கஷ்டத்தை போக்கும் விதமாக மாதந்தோறும் வேலை வாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ” மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் உள்ளிட்ட சார்பில் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் நாளை அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வே.வ,வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.
விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
இதில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு சுமார் 10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல் உள்ளிட்ட படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.
Also Read: டெல்லி மருத்துவர் கொலை வழக்கு: ஒரு சிறுவன் கைது – போலீஸ் அதிரடி!
மேலும் 18 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி தங்களுடைய கல்வி சான்றிதழ்(அசல் / நகல்), ஆதார் கார்டு மற்றும் passport size போட்டோவுடன் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த 15 மாவட்டங்களில் கனமழை
மாற்றுத்திறனாளிகளை அவதூறாக பேசிய வழக்கு
திருமலைக்கு பாதயாத்திரை சென்ற பவன் கல்யாண்
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ் – ஆன்லைன் வகுப்பு எடுத்தால் நடவடிக்கை