நாம் எந்த செயலை செய்தலும் முதலில் நாம் ஓம் என்னும் மந்திரத்தினை சொல்லி விநாயகரை வழிபட்டு தான் தொடங்குவோம். அனைத்து கடவுள்களையும் விட விநாயகர் நமக்கு விரைவில் பலன் தருவததால் இவர் ” முத்தி விநாயகர் ” என்றும் சொல்லப்படுகின்றார். விநாயகர் சதுர்த்தி தினத்தில் வழிபாடு செய்யும் வழிமுறைகள் இருக்கின்றது. அதன்படி விநாயகரை வழிபட 51 மந்திரங்கள் சொல்லி வழிபாடு செய்யும் போது விநாயகரின் அருள் எப்போதும் நம்முடன் இருக்கும்.
விநாயகரை வழிபட 51 மந்திரங்கள்
விநாயகரை வழிபட 51 மந்திரங்கள்
1. பால கணபதி :
ஓம் ப்லூம் ச்ரீம் பால கணபதயே நம ( குடும்பங்களில் சந்தோஷம் பெருகுவதற்கு சொல்லலாம்)
2. த்வஜ கணபதி :
ஓம் கம் கணபதயே நமஸ் ஸித்திதாய ஸ்வாஹா ( நற்ப்பெயர் கிடைக்கும் )
3. தருண கணபதி :
ஓம் ஐம் ஸ்ரீம் கம் நமோபகவதே நித்ய யெளவநாய யுவதி ஜந ஸ்மாச் லிஷ்டாய கணபதயே ஸ்வா ஹா ( உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.
4. விக்ன கணபதி :
ஓம் காம் கீம் கூம்கணபதயே ஸ்வாஹா ( நம்மிடம் இருக்கும் குறைகள் நீங்கி நற்சுகம் கிடைக்கும் )
5. ஸித்தி கணபதி :
ஓம் நமஸ் ஸித்தி விநாயகா ஸர்வகார்ய கர்த்ரே ஸர்வ விக்ன பரமநயா ஸர்வ ராஜ்ய வச்ய காரணாய ஸர்வஜன ஸர்வ ஸ்திரீ ஸர்வ புருஷ வச்யா கர்ஷணாய ச்ரீம் ஓம் ஸ்வாஹா ( நாம் என்னும் காரியங்களில் வெற்றி கிடைக்கும் )
6. புத்தி கணபதி :
ஓம் ஐம்வாக் கணபதயே ஸ்வாஹா ( கல்வியில் சிறந்தவராக இருக்கலாம் )
7. மஹா கணபதி :
ஓம் ஹ்ரீம் ச்ரீம் க்லீம் க்லேளம் கம் கணபதயே வர வரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹ ( நாம் செய்கின்ற காரியங்கள் நல்ல முறையில் நடைபெறும் )
8. லட்சுமி கணபதி :
ஓம் ச்ரீம் கம் ஸெளம்யாய கணபதயே வர வரத ஸர்வஜனம் மே வசமானய ஸ்வாஹா ( ஒருவருக்கு சுய வளர்ச்சி உண்டாகும் )
விநாயகரை வழிபட 51 மந்திரங்கள்
9. சந்தான கணபதி :
ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய மஹ்யமபுத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ( குழந்தை பாக்கியம் கிடைக்கும் )
10. திருதாரி சந்தான கணபதி :
ஓம் ச்ரீம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ லக்ஷ்மி கணேசாய மஹ்யம் புத்ரம் ப்ரயச்ச ஸ்வாஹா ( தங்களின் குடும்பங்களில் வளர்ச்சி அதிகரிக்கும் )
11. துர்க்கா கணபதி :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் தும் துர்க்கா புத்ராய சக்தி ஹஸ்தாய மாத்ரு வத்ஸலாய மஹா கணபதயே நம ( குடும்பங்களில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும் )
12. வல்லபா கணபதி :
ஓம் ச்ரீம் ஹ்ரீம் கலீம் க்லெளம் கம் ச்ரீம் நமோ பகவதி மஹாலட்சுமி வரவராதே ஸ்ரீம் விபூதயே ஸ்வாஹா (நல்ல காரியங்கள் நடைபெறுவதற்கு இருக்கும் தடைகள் எல்லாம் நீங்கி நல்ல காரியங்கள் நடைபெறும் )
13. சக்தி கணபதி :
ஓம் ஹ்ரீம் கம் ஹ்ரீம் மஹா கணபதயே ஸ்வாஹா ( அனைத்தும் நன்மையாகவே நடக்கும் )
14. சர்வ சக்தி கணபதி :
ஓம் ஆம் க்லீம் ஸ்ர்வ சக்தி கணாதீச மாம் ரக்ஷ ரக்ஷ மம ஹாந்நித்யம் குரு குரு அஷ்டைஸ்வர் யாதி புதிஸம் ருத்தியம் குரு குரு ஸ்ர்வ துக்கம்நாசய நாசய ஸர்வ ஜனம் மே வசமானய ஹீம் பட் வாஹா ( நமக்கு விநாயகரின் அருள் எப்போதும் கிடைக்கும் )
15. விரி விரி கணபதி :
ஓம் ஹ்ரீம் ஸம் விரி விரி கணபதி ஸர்வஜனம் மே வசமா நய ஸ்வாஹா ( நம்மிடம் இருக்கும் அறிவு வளரும் )
எங்கள் முக நூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்
16. க்ஷிப்ர கணபதி :
ஓம் கம் க்ஷிப்ர ப்ரசாதனாய நம் ( நாம் வேண்டுவதர்க்கு உடனடி பலன் கிடைக்கும் )
17. ஹோம்ப கணபதி :
ஓம் கூம் நம ( மன அமைதி கிடைக்கும் )
18. வக்ரதுண்ட கணபதி :
ஓம் வக்ர துண்டாய ஹீம் ( நமக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் தேடி வரும் )
19. நிதி கணபதி :
ராயஸ்போஷஸ்ய ததிதா நிதிதோரத்னதாதுமான்ரதோஹணோ பலஹநோ வக்ரதுண்டாய ஹீம் ( நம்மிடம் செல்வம் சேரும் )
20. நவநீத கணபதி :
ஓம் ஹ்ரீம் ச்ரீம் ஓம் க்லெளம் நவநீத கணபதயே நம ( மன வசியம் உண்டாகும் )
21. உச்சிஷ்ட கணபதி :
ஓம் ஹஸ்தி முகாய லம் போத காய உச்சிஷ்டாய மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ச்ரீம் க்லெளம் க்லீம் கம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா ( நாம் மூன்று காலங்களையும் உணர முடியும் )
22. உச்சிஷ்ட நவார்ணவ கணபதி :
ஹஸ்திபிசாசிலிகே ஸ்வாஹா ( நாம் தீர்க்க தரிசனம் பெற முடியும் )
23. ஹரித்ரா கணபதி :
ஓம்ஹீம் கம் க்லேளம் ஹரித்ரா கணபதயே வர வரத ஸர்வஜனம் ஹ்ருதயம் ஸ்தம்பய ஸ்தம்பய ஸ்வாஹா ( உலகம் தன் வசப்படும்)
24. மோதக கணபதி :
ஓம் மம் மஹா கணபதயே ஏகதந் தாய ஹேரம்பாய மோதக ஹஸ்தாய நாளிகேர ப்ரியாய ஸர்வாபீஷ்டப் பிரதாயினே க்ரீம் ஹ்லீம் ஸர்வஜனம் மே வசமனாய ஸ்வாஹா ( ஒருவருக்கு அனைத்து வித பலன்களும் கிடைக்கும் )
25. மேதா கணபதி :
மேதா லகாய ஸ்வாஹா ( மேதாபி விருட்சி கிடைக்கும் )
26. மோகன கணபதி :
ஓம் ஆம் க்லீம் சர்வ சக்தி கணாதீச மாம்ரக்ஷ ரக்ஷ மம ஹாந்நித்யம் குருகுரு ஸர்வ துக்கம் நாசய நாசய ஸர்வஜனம் மே வசமானய நய மோஹனோத்தம் விநாயகாய ஹிம் பட் ஸ்வாஹா ( விநாயகரின் அருள் நமக்கு நிறைவாக கிடைக்கும் )
27. திரைலோக்ய மோகன கணபதி :
ஓம் வக்ர துண்டாயை தம்ஷ்ட்ராய க்லீம் ஹ்ரீம் கம் கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே வசமானாய ஸ்வாஹா ( அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கும் )
28. வீர கணபதி :
ஓம் ஹ்ரீம் க்லீம் வீரவர கணபதயே வஹவஹ இதம் விஸ்வம் மம வசமானய ஓம் ஹ்ரீம் பட் ஸ்வாஹா ( நமக்கு தைரியம் கிடைக்கும் )
29. ஏகாஷுரா கணபதி :
ஓம் கம் கணபதயே நம ( நமக்கு வரும் தடைகள் நீங்கும் )
30. த்ரயஷீரா கணபதி :
ஹ்ரீம் க்ரீம் ஹ்ரீம் ( உடலில் நல்ல ஆரோக்கியம் கிடைக்கும் )
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ருத்ரா அபிஷேகம் – எப்போது நடைபெறுகிறது தெரியுமா?
31. ஷடாஷிரா கணபதி :
ஓம் மேதாலகாய ஸ்வாஹா ( புகழ் கிடைக்கும் )
32. ஸங்கஷ்ட கணபதி :
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ஸ்ர்வ ஸங்கடம் நிவராய ஹீம்பட் ஸ்வாஹா ( குடுங்கண்களில் இருக்கும் சங்கடங்கள் நீங்கும் )
33. ருணஹரண கணபதி :
ஓம் கணேசாய ருணம் சிந்தி வரேண்யம் ஹும் நம பட் ( கடன் பிரட்சனைகள் நீங்கும் )
34. ருணநான கணபதி :
ஓம் க்லெளம் க்ரோம் கணேசாய ருணம் சித்தி வரேண்யம் ஹீம் நம:பட் ஸ்வாஹா ( நம்மிடம் இருக்கும் கொடுக்கல் – வாங்கல் சரியாகும் )
35. குரு கணபதி :
ஓம் கம் கணபதயே ஸர்வ விக்னஹ ஸர்வாய ஸர்வகுரவே லம்போதராய ஹ்ரீம் கம் நம ( குருவின் மீது பக்தி உண்டாகும்)
36. சிந்தாமணி கணபதி :
ஓம் ஷும்ருயூம் ஷிப்ர கணபதயே ஸ்வர்ணை கே கே வ்யவஸ்திதாய ஸ்வர்ணப்பிரதாய க்லீம் வஷ்ட ஸ்வாஹா ( நமக்கு இருக்கும் எதிரிகள் விலகி விடுவர் )
37. அர்க்க கணபதி :
ஓம் நமோ கணபதயே அர்க்க கணபதயே வரவரத ஸர்வஜனம் வசமானய ஸ்வாஹா ( நவகிரங்களின் நன்மை கிடைக்கும் )
38. ச்வேதார்க்க கணபதி :
ஓம் காம் கீம் கூம் கைம் கெளம் கம் கணபதயே ஹீம் பட் ஸ்வாஹா ( தேவதா வசியம் கிடைக்கும் )
39. குக்ஷிகணபதி :
ஓம் ஹீம் க்லெளம் டம் ராஜஸர்ஜன ஹ்ருதய கதி மதி முக க்ரோத ஜிஹ்வா ஸ்தம்பய ஸ்தம்பய ஹஸ்வாஹா (நமக்கு இருக்கும் நோய்கள் விலகி விடும் )
40. புஷ்டி கணபதி :
ஓம் கேம் கைம் கணபதயே விக்ன விநாசினே ஸ்வா ஹா ( தான்யங்கள் வளர்ச்சி அடையும் )
41. சவுபாக்ய வாமன கணபதி :
ஓம் வம் யம் ஸெளஸர்வ ஸெளபாக்கியம் குரு குரு ஸ்வாஹா ( சர்வ மங்களங்களும் கிடைக்கும் )
42. சிவாவதார கணபதி :
ஓம் ச்ரீம் க்ரீம் க்லெளம்கம் ஓம் நமோ கணபதயே ஓம் சிம் வரவரத ஓம் வாம் ஸர்வஜனம் மே ஓம் யம் வசமா நயை ஸ்வாஹா ( சிவனின் பார்வை கிடைக்கும் )
33. யோக கணபதி :
ஓம் ஹம் ஸம் கம் பகவதே நித்ய யோக யுக்தாய ஸச்சிதானந்த ரூபிணே விநாயகாய நம ( நமக்கு யோகம் கிடைக்கும் )
44. நர்த்தன கணபதி :
ஓம் க்லெளம் ஜம் ஜம் ஜம் நர்த்தனப் பிரியாய சிதம்பரானந்த தாண்டவாயா கஜாநநயா நம ( கலைகளில் சுயவளர்ச்சி உண்டாகும் )
45. வித்யா கணபதி :
ஓம் க்ரீம் ஹ்ரீம் க்லிம் க்லெளம் பட் கஏஈல ஹ்ரீம் கணபதயே க்லிம் ஹஸகஹல ஹ்ரீம் ஸெள:ஸஹல ஹ்ரீம் சர்வஜனம் மே வசமாநய ஸ்வாஹா ( தேவியின் அருள் நிறைவாக நமக்கு கிடைக்கும் )
கண்டுகொண்டேன் முருகா வந்தது யார் என்று கண்டுகொண்டேன் – முருகர் யுகம் ஆரம்பமே!
46. விஜய கணபதி :
ஓம் க்லெளம் க்ரீம் ஸர்வ விக்ஹந்த்ரே பக்தானுக்ரக கர்த்தரே விஜய கணபதயே ஸ்வாஹா ( நாம் எதிர்நோக்கும் காரியத்தில் வெற்றி கிடைக்கும் )
47. தூர்வா கணபதி :
ஓம் ஹ்ரீம் க்லாம் ச்ரீம் தும் துரித ஹராய துர்வா கணேசாய ஹீம் பட் ஸ்வாஹா ( நம்மிடம் இருக்கும் வருத்தங்கள் நீங்கும் )
48. அபிஷ்டவரத கணபதி :
ஓம் ச்ரீம் ச்ரீம் கணபதயே ஏகாந்தய லம்போதராய ஹோரம்பாயா நாளிகேரப் ப்ரியாய மோதஹ பக்ஷணாய மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நச்யது அனுகூலம் மே வசமா நயஸ்வாஹா ( நாம் நினைத்ததை பெற முடியும் )
49. ரக்த கணபதி :
ஓம் ஹஸ்தி முகாய , லம்போதராய ரக்த மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் ஹீம் ஹீம் கேகே ரக்த களேபராய தயாபராய ஸ்வாஹா ( வசியம் சித்திக்கும் )
50. குமார கணபதி :
ஓம் நமோ பகவதே சூர பத்ம நாசா காரணாய , ஸர்வ சக்தி தராய , ஸர்ப யஞனோபவீதனாய , மஹா ப்ரசண்ட க்ரேசதாய , ப்ரஹத்குஷிதராய அஸீர ஸம்ஹார காரணாய அகண்ட மண்டல தேவாத்யர்ச்சித பாத பத்மாயா சாகீநீ , ராகீனீ , லாகீனீ , ஹாகீனீ , டாகீனீ , ஸாகீனீ , கூஷ்மாண்ட , பூத , வேதாள , பைசாச பிரும்மராஸூஸ துஷ்ட கிரஹான் நாசய , பாரத லிகித , லேகீனீகராய , அபஸ்மார க்ரஹம் நிவாராய நிவராய , மர்த்தய மர்த்தய , குஹா க்ரஐயா , கஜவதநாய , கஜாஸீர ஸம்ஹராணாய , கர்ஜித பூத்காராய , ஸஹல , பூதப்ரேத , பிசாசா ப்ரும்மராஸூஸான் சூலேன் ஆக்ருக்தய , ஆக்ருந்தய , சேதய சேதய , மாராய மாராய , ஹீம் பட் பந்த பந்த டம் க்லாம் க்லெளம் கம் கணபதயே ஸ்வாஹா ( மாந்திரீக தொலைகள் இருந்தால் அனைத்தும் நீங்கி விடும்)
51. ராஜ கணபதி :
ஓம் நமோ ராஜகணபதேயே மஹாவீரதச புஜ மதன கால வினாசன , மிருத்யும் ஹன , ஹன காலம் ஸம்ஹர ஸம்ஹர ஸம்ஹர , தம தம , மத மத , த்ரைலோக்யம் மோஹய மோஹய , ப்ரம்ம விஷ்ணு ருத்ரன் மோஹய
மோஹய , அசிந்த்ய பல பராக்ரம , ஸ்ர்வ வ்யாதீன் விநாசய விநாசய , ஸ்ர்வக்ரஹான் சூர்ணய சூர்ணய , நகான் மோடய மோடய , த்ரிபுவனேச்வர ஸர்வதோமுக ஹீம் பட் ஸ்வாஹா ( அனைத்து காரியங்களும் சுகமாக நடக்கும் )
வழிபாட்டு நேரம் :
ஆவணி மாதம் வரும் சதுர்த்தி தினத்தில் விநாயகரை வழிபாடு செய்யும் போது ஆண்டு முழுவதும் வழிபாடு செய்ததிற்கு சமம். அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில் பிரம்மமுகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வது உகந்தது. பின்னர் காலை 10.38 மணி முதல் மதியம் 1.4 மணி வரையில் பூஜை செய்வது பயனளிக்கும்.
விநாயகரை வழிபட 51 மந்திரங்கள்
வழிபடும் முறை :
1. அருகம்புல் , தும்பை பூ , சங்கு பூ , செம்பருத்தி பூ போன்ற மலர்களை மாலையாக அணிவித்து வழிபாடு செய்யலாம்.
2. இன்றைய தினத்தில் மண் கொண்டு செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
3. புரட்டாசி சதுர்த்தி வரை 30 நாட்கள் பூஜை செய்து சிலைகளை நீரில் கரைத்து விட வேண்டும்.
4. கரும்பு . அவல் , பருப்பு , சர்க்கரை , பொரி , எள் , இளநீர் , தேன் கடலை , அன்னம் மற்றும் பயறு வகைகள் வைத்து வழிபாடு செய்யலாம்.