கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
ஓய்வு:
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறி வந்தார். அதனால் அவருடைய ரசிகர்களே ஓய்வு பெற்று விடுங்கள் என்று கூறி வருகின்றனர். சமீபத்தில் கூட அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி வருகிறார். அதன்படி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகிறது. அதிலும், அவர் சிறப்பாக விளையாடவில்லை. இந்த நிலையில் விராட் கோலி 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமின்றி, அவரின் ஓய்வுக்கு பின்னர் தனது மனைவி, குழந்தைகளுடன் லண்டனில் குடியேற இருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING – அதிர்ச்சி தகவல்!
2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இதை உறுதிப்படுத்தும் விதமாக, தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, விராட் கோலியும் அவருடைய மனைவியுமான அனுஷ்கா சர்மாவும் சேர்ந்து லண்டனில் இருக்கும் சில தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, அங்கு அவர்கள் சில சொத்துக்களையும் சேர்த்து வைத்துள்ளனர். எனவே இதை வைத்து பார்க்கும் பொழுது, விராட் கோலி தனது ஓய்வுக்குப் பிறகு லண்டனுக்கு குடிபெயர்வது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!
அரசு பேருந்து டிக்கெட் விலை திடீர் உயர்வு.., அரசு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!!
ராகுல் காந்தி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு .., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!
TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வு தேதி மாற்றம்? தேர்வாணையம் அதிரடி அறிவிப்பு!!