Home » செய்திகள் » என்னது.., ஹேர் கட்டுக்கு ஒரு லட்சமா?.., கிங் விராட் கோலியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறிய ஷாக்கிங்  தகவல்!

என்னது.., ஹேர் கட்டுக்கு ஒரு லட்சமா?.., கிங் விராட் கோலியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறிய ஷாக்கிங்  தகவல்!

என்னது.., ஹேர் கட்டுக்கு ஒரு லட்சமா?.., கிங் விராட் கோலியின் ஹேர் ஸ்டைலிஸ்ட் கூறிய ஷாக்கிங்  தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி  ஹேர் ஸ்டைல் குறித்து ஸ்டைலிஸ்ட் கூறிய அதிர்ச்சி தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக ஜொலித்தவர் தான் விராட் கோலி. தற்போது இவர் ஐபிஎல் 18 வது சீசன் தொடரில் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் பெரும்பாலான ரசிகர்களை வைத்திருக்கும் விராட் கோலி தற்போதைய புது ஹேர் ஸ்டைல் சோசியல் மீடியாவில் பேசு பொருளாக மாறியுள்ளது. அவரின் அழகை தூக்கி விட்டவர் தான் நட்சத்திர பிரபல சிகையலங்கார நிபுணர் ஹக்கீம். இவர் பல முன்னணி பிரபலங்களுக்கும் ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். இந்நிலையில் விராட் கோலியின் ஹேர் ஸ்டைல் குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, ” “நான் ஹேர் ஸ்டைல் செய்வதற்கு ஒரு ஆளுக்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு ரூபாய் என்று எல்லாருக்கும் தெரியும். சொல்லப்போனால் ஒரு ஹேர் கட் செய்வதற்கு நான் வசூலிக்கும் குறைந்தபட்ச தொகை 1 லட்சம் ரூபாய் தான். விராட் எப்போதுமே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஸ்டைலை முயற்சி செய்து பார்ப்பார். இந்த முறை முற்றிலும் வித்தியாசமான சூப்பர் கூல் லுக் ஒன்றை செய்ய முடிவு செய்தோம். அதை என் வலைதள பக்கத்தில் பதிவிட்டேன். அதற்கான வரவேற்பு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது என்று கூறினார். விராட் போல் அவரிடம் தான் எம்.எஸ். தோனி ஹேர் கட் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை சித்திரை திருவிழா: ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்வு தேதி மாற்றம்.., முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top