அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 Virudhunagar DHS Recruitment 2024
விருதுநகர் DHS வேலைவாய்ப்பு செய்திகள் இன்று. அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு 2024 அறிவிப்பு வெளியிடு. இங்கு ஆலோசகர் & சேவகர் பணியிடங்களுக்கு வரும் ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம்.
நிறுவன பெயர் | மாவட்ட நலச்சங்கம் |
வேலை பிரிவு | தமிழக அரசு வேலை |
பணியமர்த்தப்படும் இடம் | விருதுநகர் |
ஆரம்ப தேதி | 17.08.2024 |
கடைசி தேதி | 31.08.2024 |
நிறுவனத்தின் பெயர் :
விருதுநகர் மாவட்ட நலச்சங்கம்
வகை :
தமிழக அரசு வேலைவாய்ப்பு.
காலிப்பணியிடங்களின் பெயர் & எண்ணிக்கை :
ஆலோசகர் / உளவியலாளர் – 01
மனநல சமூக சேவகர் – 01
மொத்த காலியிடங்கள் – 02
கல்வித்தகுதி :
ஆலோசகர் / உளவியலாளர்பதவிக்கு சைக்காலஜியில் எம்.ஏ அல்லது எம்.எஸ்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மனநல சமூக சேவகர் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எம்.ஏ சமூக பணி (மருத்துவம் / மனநலம்) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
மேலே சொன்ன 2 பணியிடங்களுக்கும் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச, படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
திருநெல்வேலி IOB வங்கி அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! சாலரி 27,500/- அறிவிப்பு, விண்ணப்ப படிவம் டவுன்லோட் !
வயது வரம்பு :
அதிகாரபூர்வ அறிவிப்பை முழுவதும் படித்து பார்க்கவும்.
பணியமர்த்தப்படும் இடம் :
விருதுநகர் – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் virudhunagar.nic.in என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து போஸ்ட் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி :
நிர்வாக செயலாளர்,
மாவட்ட சுகாதார அலுவலகம்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
ஆட்சியர் அலுவலக வளாகம்
விருதுநகர் – 626 001.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆரம்ப தேதி – 17.08.2024
கடைசி தேதி – 31.08.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Download |
அதிகாரப்பூர்வ இணையதளம் | View |
குறிப்பு :
மேலும் தகவல்களை பெற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம். விண்ணப்ப படிவத்தை அருகில் உள்ள சுகாதார அலுவலகத்தில் பெறலாம். மேலே உள்ள லிங்கை பயன்படுத்தி டவுன்லோட் செய்யலாம்.
அலுவலக உதவியாளர் ஆட்சேர்ப்பு 2024 ! சாலரி 27,500/-
ஈரோட்டில் 25,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசு வேலை