விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025! தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!
விருதுநகர் மாவட்ட தேசிய சுகாதார குழுமத்தில் DHS சுகாதார சங்கத்தின் மூலம் Occupational therapist , Special educator for behavioral therapist , Social worker போன்ற காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களை நிரப்ப தேவையான தகுதி விவரங்கள் அனைத்தும் கீழே சுருக்கமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் விரிவாக தெரிந்துகொள்ள https://virudhunagar.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Virudhunagar DHS Recruitment 2025 Various Post
நிறுவனம் | District Health Society |
வகை | TN Govt Jobs 2025 |
காலியிடங்கள் | 03 |
வேலை இடம் | Virudhunagar |
ஆரம்ப தேதி | 26.04.2025 |
கடைசி தேதி | 09.05.2025 |
அமைப்பின் பெயர்:
விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பதவியின் பெயர்: Occupational therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
சம்பளம்: Rs.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors / Masters Degree-in Occupationa-I Therapy from a recognized university.
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Special educator for behavioral therapist
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
சம்பளம்: Rs.23,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Bachelors/ Masters Degree in Special Education Intellectual Disability from a UGC – recognized University,
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பதவியின் பெயர்: Social worker
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1
சம்பளம்: Rs.23,800/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி: Master Social work(MSW)
வயது வரம்பு: அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
விருதுநகர் மாவட்டம்
12 வது தகுதி அரசு அலுவலக வேலைகள் 2025
விண்ணப்பிக்கும் முறை:
விருதுநகர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்த பிறகு தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட நலவாழ்வு சங்கம்,
மாவட்ட சுகாதார அலுவலகம்
விருதுநகர் மாவட்டம்
விருதுநகர் DHS முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 28.04.2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 09.05.2025
விருதுநகர் DHS தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
விருதுநகர் மாவட்ட DHS குழுமத்தில் வேலை 2025
அதிகபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | Click Here |