விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக மாற்றுத்திறனாளிக்கான வேலைவாய்ப்பு வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆணையத்தில் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியும் திறமை வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் இந்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 பதவிகளுக்கு எப்படி விண்ணப்பிப்பது? தேவையான தகுதிகள் என்னென்ன? வயது வரம்பு எவ்வளவு இருக்க வேண்டும்? என்பது குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
அமைப்பின் பெயர்:
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்.
வகை:
தமிழக மாவட்ட அரசு வேலைவாய்ப்பு.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்.
காலியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: தேர்வாகும் வேட்பாளர்களுக்கு மாதந்தோறும் அரசு விதிகளின் படி சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: 01.07.2025 தேதியின் படி வேட்பாளர்களின் வயது குறைந்தபட்சம் 18க்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அரசு விதிகளின் படி கல்வி தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் காலியாக இருக்கும் அலுவலக உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு (https://virudhunagar.nic.in/)சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதோடு தேவையான ஆவணங்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.
NIAMT தேசிய உற்பத்தி தொழில்நுட்ப நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60,000/-
விண்ணப்பிக்கும் முகவரி:
தலைவர்,
மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம்,
மாவட்ட நீதிமன்ற வளாகம்,
திருவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் – 626135
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 23/03/2025
விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 25/04/2025
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்ப கட்டணம் இல்லை.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
HAL India சென்னை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.23,000 – Rs.49,868/-
ADA விமான மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: Graduate! சம்பளம்: Rs.2,15,900/-
NABARD வங்கியில் Specialist வேலைவாய்ப்பு 2025! வருடத்திற்கு 12 Lakh to 70 Lakh சம்பளம்!
IRCON இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! உடனே Apply பண்ணுங்க! சம்பளம்: Rs.36,000/-
CLW ரயில்வே பள்ளி ஆட்சேர்ப்பு 2025 – 26! 37 PGT TGT காலியிடங்கள் | முழு விவரங்களுடன்
சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு 2025! Officer Post! சம்பளம்: Rs.40,000/-
SAI இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.70,290/-