Home » வேலைவாய்ப்பு » விருதுநகர் மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 10 வது தேர்ச்சி / தோல்வி! 273 சமையல் உதவியாளர் பதவிகள்!

விருதுநகர் மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 10 வது தேர்ச்சி / தோல்வி! 273 சமையல் உதவியாளர் பதவிகள்!

விருதுநகர் மாவட்ட சத்துணவு மையங்களில் ஆட்சேர்ப்பு 2025! 10 வது தேர்ச்சி / தோல்வி! 273 சமையல் உதவியாளர் பதவிகள்!

விருதுநகர் மாவட்ட பள்ளி ஊட்டச்சத்து மையங்களில் (விருதுநகர் பள்ளி ஊட்டச்சத்து மையம்), 273 சமையல் உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இதன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கல்வி தகுதி, வயது வரம்பு,மற்றும் சம்பளம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே தரப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்ட பள்ளி சத்துணவு மையம்

சமையல் உதவியாளர் – 273

மேற்கண்ட சமையல் உதவியாளர் மாதம் 3000 தொகுப்பூதியம் வழங்கப்படும். பன்னிரெண்டு மாதத்திற்கு பிறகு (Level of Pay Rs.3000 – 9000 ) வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கல்வி தகுதியாக 10 ம் வகுப்பு தோல்வி / தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சரளமாக தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

21 வயது முதல் 40 வயது வரை (பொது மற்றும் தாழ்த்தப்பட்டோர்)

18 வயது முதல் 40 வயது வரை (பழங்குடியினர்)

20 வயது முதல் 40 வயது வரை (விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட விண்ணப்பதாரர்கள்)

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்ட சத்துணவு மையங்களில் அறிவிக்கப்பட்ட சமையல் உதவியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 11.04.2025

விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 29/04/2025

பள்ளி மாற்று சான்றிதழ்

SSLC மதிப்பெண் சான்றிதழ்

குடும்ப அட்டை

இருப்பிட சான்று

ஆதார் அட்டை

சாதி சான்று

மாற்று திறனாளி சான்றிதழ்

விதவை, கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான சான்றிதழ்

Shortlisting

Interview போன்ற தேர்வு முறைகளின் படி தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

எந்தவொரு விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top