Home » செய்திகள் » விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024) மின்தடை பகுதிகள்! மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024)முழு நேர மின்தடை பகுதிகள்! மின்சார வாரியத்தின் அறிவிப்பு !

Tomorrow Power Shutdown Area: தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் நாளை (07.12.2024)முழு நேர மின்தடை பகுதிகள் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்ட சில பகுதிகளில் முழு நேர மின்வெட்டு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏ.துலுக்காபட்டி – மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

கான்சாபுரம், கூமாபட்டி, எஸ்.கொடிகுளம், வட்ராப், பிலவாக்கல் ஆனை, மாத்தூர், வ.புதுப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

செய்தூர் – தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புதூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், ஜமீன்கொல்லங்கொண்டான், முகவூர், நல்லமங்கலம், தளவாய்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

தென்கரை, கோபாலபுரம், பேயம்பட்டி, அட்டமில் முக்குரோடு, ஆர்.ரெட்டியபட்டி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், என்.புதூர், கீழராஜகுலராமன் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்

அழகாபுரி, மீசலூர், தோளிர்பேட்டை,சூலக்கரை, கலெக்டர் அலுவலகம், போலீஸ் காலனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்

சொக்கம்பட்டி, லட்சுமியாபுரம், ஏ.துலுக்கபட்டி, மூவரைவென்றான், எம்.புதுப்பட்டி, கிருஷ்ணன்கோயில், வளையப்பட்டி, குன்னுார், அழகாபுரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் Tomorrow Power Outage Area List.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top