Home » வேலைவாய்ப்பு » தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!

தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!

தமிழக அரசில் Social Worker வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப கட்டணம் இல்லை || தகுதி விவரங்கள் உள்ளே!

தற்போது வந்த அறிவிப்பின் படி விருதுநகர் சிறார் நீதி வாரியத்தில் Social Worker வேலைவாய்ப்பு 2025 பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களிடமிருந்து மாவட்ட குழந்தைகள் நலத்துறை சார்பில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் காலிப்பணியிடங்களுக்கான தகவல், விண்ணப்ப கட்டணம், தகுதிகள், வயது வரம்பு மற்றும் முக்கிய தேதிகள் பற்றிய முழு விவரங்களை காண்போம்.

நிறுவனம் Juvenile Justice Board
வகை Tamil Nadu Government Social Worker Jobs 2025
காலிப்பணியிடங்கள் 01
ஆரம்ப நாள் 19.02.2025
இறுதி நாள்07.03.2025

Department of Children Welfare and Special Services

தமிழ்நாடு மாவட்ட அரசு வேலைகள்

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள விதிகளின் படி மாத சம்பளம் வழங்கப்படும்

வயது தகுதி: விண்ணப்பதாரர்களின் வயது 35க்கு குறையாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் சுகாதாரம், கல்வி அல்லது தீவிரமாக ஈடுபட்டிருக்க வேண்டும், குழந்தை உளவியல், மனநல மருத்துவத்தில் பட்டம் பெற்ற தொழில்முறை பயிற்சி, சமூகவியல் அல்லது சட்டம் போன்ற ஏதேனும் ஒரு துறையில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்

விருதுநகர் மாவட்டம்

தமிழ்நாடு அரசு சார்பில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள Social Worker பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் பட்டதாரி வேட்பாளர்கள் விருதுநகர் மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து, அந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்மந்தப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Also Read: ஆண்டுக்கு 85 லட்சம் சம்பளத்தில் NABARD வங்கி வேலை – CFO காலியிடங்கள் அறிவிப்பு!

The Director,

Directorate of Children Welfare and Special Services,

No. 300, Purasaiwalkam High Road, Kellys,

Chennai-600 010.

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19/02/2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 07/03/2025

நேர்காணல் அடிப்படையில் தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படுவர்.

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Tamil Nadu Government Social Worker Jobs 2025Notification
Virudhunagar District Child ProtectionApplication Form

திருவள்ளூர் மாவட்ட கிராம உதவியாளர் காலிப் பணி 2025

Federal Bank IT Officer ஆட்சேர்ப்பு 2025! வருடத்திற்கு 16.64 லட்சம் வரை சம்பளம்!

UPSC CMS வேலைவாய்ப்பு 2025! 705 Vacancies அறிவிப்பு!

மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு 2025! 6 காலிப்பணியிடங்கள் | சம்பளம்: 18,000

பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வேலைவாய்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,10th,ITI

மத்திய அரசு ஆராய்ச்சி நிறுவனத்தில் கிளெர்க் வேலை 2025! சம்பளம்: Rs.1,12,400/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top