மாவட்ட கண்காணிப்பு பிரிவு விருதுநகர் புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025 அறிவிப்பின் மூலம் காலியாக உள்ள Young Professional (இளம் தொழில் வல்லுநர்) பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுநகர் புள்ளியியல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
விருதுநகர் மாவட்ட புள்ளியியல் அலுவலகம்
வகை:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
பதவியின் பெயர்: Young Professional
காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 01
சம்பளம்: Rs.50,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பொறியியல் அல்லது தரவு அறிவியல் மற்றும் புள்ளிவிவரத்தில் இளங்கலை பட்டம் (நான்கு ஆண்டு படிப்பு மட்டும்) (அல்லது) கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், தரவு அறிவியல், புள்ளியியல் அல்லது தொடர்புடைய பாடத்தில் முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
விருதுநகர் மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
விருதுநகர் மாவட்ட புள்ளியியல் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ இருந்து விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு அதனை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ / தபால் / மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Central Bank of India வங்கி வேலைவாய்ப்பு 2025! 24 காலிப்பணியிடங்கள்! Online Apply!
அனுப்ப வேண்டிய முகவரி:
Deputy Director of Statistics,
District Statistical Office,
Collectorate,
Virudhunagar District – 626 002.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 13/01/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2025
தேர்வு செய்யும் முறை:
Short Listing
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
குறிப்பு:
மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும்.
அத்துடன் விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு | Click Here |
அதிகாரபூர்வ இணையதளம் | View |
தமிழ்நாடு அரசு பள்ளி ஆசிரியர் வேலைவாய்ப்பு 2025
இந்திய உச்ச நீதிமன்றத்தில் Clerk வேலை 2025! 90 காலியிடங்கள் உடனே விண்ணப்பிக்கவும்
வேலைவாய்ப்பு செய்திகள் Job News 2025
இந்திய வில்வித்தை சங்கம் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 12வது தேர்ச்சி சம்பளம்: Rs.1,50,000
RITES Ltd வேலைவாய்ப்பு 2025! 32 Assistant Manager காலியிடங்கள் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.50,000
பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025! தேர்வு முறை: Walk-in-Interview