Visakhapatnam Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு - மாத சம்பளம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை !Visakhapatnam Port Authority ஆட்சேர்ப்பு 2024 ! Degree முடித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு - மாத சம்பளம் Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை !

Visakhapatnam Port Authority ஆட்சேர்ப்பு 2024. விசாகப்பட்டினம் துறைமுகம் இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக விளங்குகிறது. மேலும் துறைமுகம் சார்பில் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செயல் முறை, சம்பளம், கல்வித்தகுதி ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Visakhapatnam Port Authority

மத்திய அரசு வேலை

Deputy Chief Mechanical Engineer

Rs.80,000 முதல் Rs.2,20,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Deputy Chief Mechanical Engineer பணிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Degree அல்லது Mechanical / Electrical / Electronics and Communication Engineering துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

விசாகப்பட்டினம் – ஆந்திரா

அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி ஆட்சேர்ப்பு 2024 ! அரக்கோணத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

விருப்பமுள்ள விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் மூலமாக மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி : 05.04.2024.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.05.2024.

நேர்காணல் மூலம் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கCLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *