Home » சினிமா » விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

விஷால் – லைகா கடன் விவகாரம் – ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

விஷால் - லைகா கடன் விவகாரம் - ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!!

Actor vishal case விஷால் – லைகா கடன் விவகாரம்: தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். வீரமே வாகை சூடும் என்ற படத்தை விஷால் தயாரித்திருந்த நிலையில்,. இதற்காக லைகா நிறுவனத்திடம் ரூ.21.29 கோடி கடனை செலுத்தாமல் இருந்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி,  லைகாவிற்கும், விஷாலுக்கும் இடையே உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சமரச அதிகாரியை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பு வக்கீல் கூறியிருந்தார். அதற்கு லைகா தரப்பு  சமரசத்திற்கு தயார் என்று விஷால் தரப்பு வக்கீல் கூறியிருந்தாலும், ஆக்கப்பூர்வமாக எதையும் முன்னெடுக்கவில்லை என லைகா தரப்பில் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் ஜூன் 28ம் தேதி முதல்  நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது விஷால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஷால் – லைகா கடன் விவகாரம் – actor vishal – tamil cinema news – kollywood cinema news –

தமிழகத்தில் இந்த நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top