Vivo iQOO Neo 10R Specifications: புதிய மாடல் | குறைந்த விலை || பட்ஜெட் மொபைல்!!

இந்தியாவில் Vivo iQOO Neo 10R எதிர்பார்க்கப்படும் விலை ₹29,990 முதல் தொடங்குகிறது. பிப்ரவரி 28, 2025 இல் இந்தியாவில் Amazon இல் இது மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Vivo iQOO Neo 10R Specifications விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைப் பாருங்கள்.

தற்போதைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கையில் செல்போன் இருந்தால் உலகமே கையில் இருப்பது போல் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அதற்கு காரணம் உலகில் நடக்கும் எல்லா விஷயங்களும் உடனுக்குடன் நம் மொபைலுக்கு வந்து விடுகிறது. அந்த அளவுக்கு உலகம் ஸ்மார்ட் போனுக்குள் அடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் புதிய வசதிகளோடு புது புது ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்து வருகிறது.

Vivo x300 pro 5g Specification! 200 MP உடன் மூன்று கேமரா | இன்னும் பல அம்சங்கள் இருக்கு வாங்க பாக்கலாம்!

அந்த வகையில் இந்தியாவின் முன்னணி மொபைல் நிறுவனமான விவோ தற்போது புதிய மாடல் போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. அதாவது, விவோ நிறுவனம் iQOO Neo 10R என்ற மாடலை வருகிற மார்ச் 11ம் தேதி இந்தியாவில் Introduce பண்ண இருக்கிறது. எனவே அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம் வாங்க.

iQOO Neo 10R-ல் முன் கேமரா 32-மெகாபிக்சல் மற்றும் பின் கேமரா 50-மெகாபிக்சல் 1/1.953-இன்ச் சோனி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்ட 8-மெகாபிக்சல் சென்சார் உள்ளிட்ட 3 பின்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 6,400mAh பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

Join WhatsApp Get New Mobile Update

அது போக, 6.78-இன்ச் OLED திரையை கொண்ட இந்த மொபைலில் 12GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. 1.5K டிஸ்ப்ளேவை உடைய இந்த மொபைல் 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை கொடுத்துள்ளது. இந்த மொபைல் சந்தையில் ஆரம்ப விலையாக ரூ. 30,000 க்கு விற்பனைக்கு வர இருக்கிறது.

SpecificationValue
Rear Camera50 MP ƒ/1.8 (Wide Angle)
1/1.95″, 0.8µm, PDAF, OIS
8 MP ƒ/2.2 (Ultra Wide)
Battery6400 mAh, Si/C
OSAndroid v15
RAM12 GB
Internal Memory256 GB
  • Dual Sim, 3G, 4G, 5G, VoLTE, Wi-Fi, NFC, IR Blaster
  • Snapdragon 8s Gen3, Octa Core, 3 GHz Processor
  • 12 GB RAM, 256 GB inbuilt
  • 6400 mAh Battery with 80W Fast Charging
  • 6.78 inches, 1260 x 2800 px, 120 Hz Display with Punch Hole
  • 50 MP + 8 MP Dual Rear & 16 MP Front Camera
  • Android v15

Leave a Comment