Home » பொது » Vivo V50e Price Features: AI Technology உடன், அதிர போகும் Amazon, தெறிக்க விடும் FlipKart – Free Delivery

Vivo V50e Price Features: AI Technology உடன், அதிர போகும் Amazon, தெறிக்க விடும் FlipKart – Free Delivery

Vivo V50e Price Features AI Technology

இந்தியாவில் Vivo V50e 5G விலை ₹28,999 இலிருந்து ஆரம்பமாகிறது. இது ஏப்ரல் 10, 2025 நிலவரப்படி Amazon இல் இந்தியாவில் மிகக் குறைந்த விலையில் கிடைக்க போகிறது. Vivo V50e 5G விரிவான விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களை காணலாம் வாங்க.

Vivo நிறுவனம் தனது அடுத்த தலைமுறை வி-சீரிஸ் ஸ்மார்ட்போனான விவோ வி50இ-ஐ அறிமுகப்படுத்த உள்ளது. ரூ.30,000 க்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும். இந்த தொலைபேசியில் அல்ட்ராஸ்லிம் குவாட் கர்வ் டிஸ்ப்ளே மற்றும் 50 மெகாபிக்சல் முன் கேமரா ஷூட்டர் இடம்பெறுவது உறுதி தற்போது செய்யப்பட்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 7300 சிப் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நீடித்துழைப்பை மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட V50e, IP68 மற்றும் IP69 சான்றிதழ்களைக் கொண்டுள்ளது, இது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிரான வலுவான எதிர்ப்பை வழங்குகிறது.

8GB RAM + 128GB storage: Rs 28,999

8GB RAM + 256GB storage: Rs 30,999

Also Read: KTM 390 Adventure 2025 – விலை, அம்சங்கள் என்னென்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

Vivo V50e Colours:

Sapphire Blue and Pearl White

Vivo V50e சிறப்பம்சங்கள்:

Display: 6.77-inch quad-curved, 120Hz refresh rate, 1800nits peak brightness

Processor: Mediatek Dimensity 7300

Storage: up to 256GB

Rear camera: 50MP main + 8MP ultra-wide

Front camera: 50MP

RAM: 8GB

Battery: 5600mAh

Charging: 90W wired charging

Protection: IP68/69

OS: Android 15-based Funtouch OS 15

Vivo V50e AI Features:

AI Mobile (SMART AI), LPDDR4X RAM, AI Image Expander, AI Eraser 2.0, AI Screen Translation, AI Transcript Assist, AI Note Assist, and Circle to Search.,

Vivo V50e ஆன்லைன் ஸ்டோர்:

விவோ வி50இ ஸ்மார்ட்போன் இன்று மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், விவோவின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர் மற்றும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு முக்கிய சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக வாங்குவதற்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Join WhatsApp Get New Smart Phone Feature in Tamil

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top