
V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024. தூத்துக்குடியில் உள்ள V.O.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் Executive Engineer மற்றும் Law Officer பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாறு துறைமுக ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கான சம்பளம், கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றின் முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
V.O.Chidambaranar Port Authority ஆட்சேர்ப்பு 2024
JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர் :
V.O.சிதம்பரனார் துறைமுக ஆணையம்
வகை :
தமிழ்நாடு வேலை வாய்ப்பு
காலிப்பணியிடங்களின் பெயர் :
Law Officer – 1
Assistant Executive Engineer (Civil) – 2
Assistant Executive Engineer (Mechanical) – 1
சம்பளம் :
Rs.50,000 முதல் Rs.160,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
கல்வி தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட துறையில் BE /B.Tech, BL, Law துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
குறைந்தபட்ச வயது வரம்பு : 18 ஆண்டுகள்.
அதிகபட்ச வயது வரம்பு : 30 ஆண்டுகள்.
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.
IRCON ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு சார்பில் சென்னையில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு – மாத சம்பளம் Rs. 36,000/- ! நேர்காணல் மட்டுமே !
பணியமர்த்தப்படும் இடம் :
தூத்துக்குடி – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை :
V.O.சிதம்பரனார் துறைமுக ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பணிகளுக்கு தேவையான தகவல்களை பதிவு செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய தேதி :
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான ஆரம்ப தேதி : 13.04.2024.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி : 12.05.2024.
தேர்ந்தெடுக்கும் முறை :
Online Exam
Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.475/-
SC / ST / PWD விண்ணப்பத்தர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் – Rs.100/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | CLICK HERE |
குறிப்பு :
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.