Home » வேலைவாய்ப்பு » வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் VOC Port Trust ல் பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2025 மூலம் Consultants, Young Professionals & Others உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அத்துடன் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, பணியமர்த்தப்படும் இடம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு

Consultant (Statistics) – 1

Associate Consultant

HR – 1

Environment – 1

Estate – 1

Horticulture – 1

மொத்த காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 5

சம்பளம்: மாதம் ரூ.50000 முதல் ரூ.60000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 45க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: PG in Statistics/Operations Research/Economics/Business Mathematics/PG in Personnel Management/HR/IR/LR/PG in Environmental Science/Engineering/BE/B.Tech (Civil) + PG Degree with 2 years of experience (Preference for Town & Country Planning PG)/ PG in Forestry/Horticulture/Agriculture/

Stenography – 3

Legal – 1

Finance – 2

Communication Flotilla – 2

Civil – 1

Estate – 2

காலியிடங்கள் எண்ணிக்கை: 11

சம்பளம்: மாதம் ரூ.30000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Bachelor’s Degree + Stenography (40 WPM typing & 120 WPM shorthand)/Degree in Law/ICWA/CA Inter or MBA (Finance)/Any UG Degree + MBA/BE/B.Tech (Civil)/BE (Civil).

காலியிடங்கள் எண்ணிக்கை: 2

சம்பளம்: மாதம் ரூ. 20000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Diploma in Civil Engineering (Certificate in Land Survey Preferred)

தூத்துக்குடி மாவட்டம்.

VO சிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வேட்பாளர்கள் (www.vocport.gov.in) என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பின்னர் அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு தேவையான ஆவணங்களுடன் சேர்த்து குறிப்பிட்ட நாட்களுக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரில் சென்றோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

செயலாளர்,

வி.ஓ.சிதம்பரனார் துறைமுக ஆணையம்,

நிர்வாக அலுவலக கட்டிடம்,

ஹார்பர் எஸ்டேட், தூத்துக்குடி – 628 004

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 19.02.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2025

நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top