ஜியோ ஏர்டெலை தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா 5ஜி சேவை -யை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Vodafone Idea:
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போனுடன் தான் இருக்கிறார்கள். மேலும் அந்த மொபைலை பயன்படுத்தி தான் தங்கள் தகவல்களை மற்றவர்களுக்கு பகிர பயன்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமாக சிம் தேவைப்படுகிறது. அதன்படி இப்போது மக்களை கவரும் விதமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் தொடர்ந்து ஆபர்களை வழங்கி வருகிறது.
வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?
மேலும் மக்களுக்கு நெட்வொர்க் வேகமாக கிடைக்க 4 ஜி சேவைக்கு பிறகு 5ஜி சேவையை வழங்குவதற்காக பணிகளில் தீவிரமாக இருந்து வருகின்றனர். அதன்படி, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் அடுத்தடுத்து 5ஜி சேவையை தொடங்கியது. ஆனால், Vodafone Idea நிறுவனத்தால், 5G சேவை உடனடியாக வழங்க முடியவில்லை. இதனால் அந்நிறுவனம் பல வாடிக்கையாளர்களை இழந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது 5G சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி முதலில் சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட 17 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள பெருங்குடி, நெசப்பாக்கம் பகுதிகளில் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவைகள் கிடைக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!
திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர தடை – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு!
பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!
விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!
பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை – சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் Students!