கோடைக்காலத்தில் டேங்கிலிருந்து தண்ணீர் சூடாக வருகிறதா. கோடைக்காலம் என்றாலே நமது வீடுகளில் நாம் பயன்டுத்தும் வாட்டர் டேங்க் மற்றும் குழாய்களில் இருந்து வரும் தண்ணீர் சூடாக வருவது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் இந்த மாதிரியான பிரச்னையை தடுக்க நாம் ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கோடைக்காலத்தில் டேங்கிலிருந்து தண்ணீர் சூடாக வருகிறதா
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
சூடாக வரும் டேங்க் தண்ணீரை குளிர்ச்சியாக மற்றும் வழிமுறை :
கோடைகாலத்தில் டேங்கில் இருந்து தண்ணீர் சூடாக வருவது பலருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனை போக்க கோடையிலும் தண்ணீரை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக கருப்பு நிறத்தில் உள்ள டேங்குகள் சூரிய ஒளியை அதிகப்படியாக ஈர்த்துக்கொள்வதால் டேங்கில் இருக்கும் தண்ணீர் எளிதாக சூடாகிறது இதனை தவிர்க்க வெள்ளை நிற டேங்குகளை பயன்படுத்தலாம்.
ஆர் ஓ வாட்டர் பியூரிஃபையரை இந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டாம் – வெளியான ஷாக்கிங் நியூஸ்!!
அல்லது கருப்பு நிற டேங்குகளில் வெள்ளை நிற வர்ணம் பூசி உபயோகிக்கும் போது தண்ணீர் சூடாவதை எளிதில் தவிர்க்கலாம்.