Home » வேலைவாய்ப்பு » கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! WDRA சம்பளம்: Rs.44,900/-

கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! WDRA சம்பளம்: Rs.44,900/-

கிடங்கு மேம்பாடு ஒழுங்குமுறை ஆணையம் வேலைவாய்ப்பு 2025! WDRA சம்பளம்: Rs.44,900/-

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (WDRA) நிறுவனத்தில் உள்ள கலிப்பாணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. wdra recruitment 2025 படி தற்போது காலியாக இருக்கும் Assistant (Information Technology) மற்றும் Assistant (Enforcement and Legal) உள்ளிட்ட இரண்டு பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆட்சேர்ப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

Warehousing Development and Regulatory Authority (WDRA)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Degree in Bachelor of Engineering or equivalent OR Master of Science in Electronics & Communication / Computer Engineering / Computer Science / Information Technology OR Master in Computer Application (MCA)

காலியிடங்கள் எண்ணிக்கை: 01

சம்பளம்: விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 44,900 முதல் ரூ. 1,42,400 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் வேட்பாளர்களின் வயது அதிகபட்சமாக 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: Degree in Law from a recognized university/institute.

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் (WDRA) நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இன்றைய சூழலில் காலியாக இருக்கும் உதவியாளர் (தகவல் தொழில்நுட்பம்) மற்றும் உதவியாளர் (அமலாக்கம் மற்றும் சட்டம்) போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த வேட்பாளர்கள் www.wdra.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களை சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

துணை இயக்குநர் (மனிதவளம்),

கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம்,

புது தில்லி

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 06.03.2025

விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

நேர்காணல் போன்ற தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக்கட்டணம் இல்லை.

wdra recruitment 2025 notificationVIEW
wdra recruitment application APPLY NOW
official websiteCLICK HERE

மேலும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம்.

இதனை தொடர்ந்து இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top