வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில் வருகிற ஜனவரி 19ம் தேதி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்ததில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மிதமான கனமழை பெய்து வந்தது. அதன்படி, நேற்று மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமான மழை வரை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை?.., எங்கெல்லாம் தெரியுமா?.., முழு விவரம் உள்ளே!!
இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், ” தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் இடங்களிலும் இன்றும் மற்றும் நாளையும் (17-01-2025) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கர்நாடகா ATMல் ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு.., பணப்பெட்டியை திருடிச் சென்ற கொள்ளையர்கள்!!
மேலும் வருகிற ஜனவரி 19ம் தேதி தமிழகத்தில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்
உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2025- பரிசுப் பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இந்தி நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து.., வீட்டுக்குள் புகுந்து அட்டாக் செய்த நபர்!!
இஸ்ரோவின் “ஸ்பேடெக்ஸ்” திட்டம் வெற்றி- 4வது இடத்தை பிடித்த இந்தியா!!
“Helmet” அணியாமல் வந்தால் பெட்ரோல் இல்லை.., அரசின் புதிய உத்தரவு!!