புது தம்பதிகளே குழந்தைக்கு பிளான் போடுறீங்களா: இன்றைய உலகத்தில் திருமணமான ஜோடிகள் குழந்தை இல்லாமல் ஒவ்வொருவரும் மருத்துவமனையை தேடி அலைகின்றனர். இந்நிலையில் மகப்பேறு மருத்துவர் ஒருவர் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் குழந்தை பெற்று கொள்வதற்கான டிப்ஸை கொடுத்துள்ளார். அதாவது, ” பொதுவாக பெண்களுக்கு ஒரே ஒரு நாள் மட்டுமே கருமுட்டை வெளியேறும். அதுவும் அந்த கருமுட்டை 12 மணி நேரம் முதல் 14மணி நேரம் வரை தான் தங்கும். அப்போது கணவனும் மனைவியும் ஒன்று சேர்ந்தால் குழந்தை பிறக்கும்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
மேலும் இந்த கருமுட்டை மாதவிடாய் வருவதற்கு 14 முன்னர் தான் உருவாகும். அதே போல் சில பெண்களுக்கு மாதவிடாய் 35 நாட்களுக்கு ஒரு முறை வருவதால், அவர்களுக்கு 14 நாட்களுக்கு முன்னர் தான் கருமுட்டை உருவாகும். அதுமட்டுமின்றி கருமுட்டை வெளியாவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னரும், வெளியான அடுத்த நாளும் கணவன் மனைவி சேர்ந்த உயிர் உண்டாகும். மேலும் இந்த தகவல் எல்லோருக்கும் பொதுவானது. இருப்பினும் குழந்தை பிறப்பது குறித்து மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்டு கொள்வது மிகவும் சிறந்தது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார். pregnant tips -husband wife relationship – child
சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா: மான் முட்டியதில் ஊழியர் உயிரிழப்பு – என்ன நடந்தது?
சமீபத்திய செய்திகள் – இதையும் மறக்கமாக படிங்க
சவுக்கு சங்கர் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றார்
பீகாரில் வருகிற ஜூன் 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
நீதிமன்ற உத்தரவை மீறி கார் ஓட்டிய TTF வாசன் கைது
அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து