ஆண்களுக்கு பானை வடிவ தொப்பை வர காரணம் என்ன: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான ஆண்கள் கவலைப்பட்டு வரும் ஒரு விஷயம் என்றால் பானை வடிவ தொப்பை இருப்பது தான். இதை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று ஆண்கள் போராடி வருகின்றனர்.
ஆண்களுக்கு பானை வடிவ தொப்பை வர காரணம் என்ன
பானை வடிவ தொப்பை
ஒருவரது தொப்பையை குறைக்க வேண்டுமானால், அதற்கு வெறும் உடற்பயிற்சிகள் மட்டும் போதாது. உண்ணும் உணவிலும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் தொப்பையைக் குறைக்கவே முடியாது. சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும் இந்த பானை வடிவ தொப்பை ஆண்களுக்கு வர காரணம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் வாங்க.
தொப்பை வர கரணம்
இந்த பானை வடிவ தொப்பை வர நாம் அன்றாட உண்ணும் உணவு பொருட்களும் காரணமாக அமைகிறது. தெளிவாக சொல்ல போனால் நாம் சாப்பிடும் சப்பாத்தி, சாதம் போன்ற உணவுகளில் இருந்து வெளியாகும் குளுக்கோஸ் சரியாக பயன்படுத்தாவிட்டால், அந்த குளுக்கோஸ் கொழுப்பாக மாற்றி வயிற்றில் நின்று விடும் Health Tips.
Also Read: ஒரு முஸ்லிம் கூட இல்லாத நாடு எது? அடேங்கப்பா இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!
தொப்பை வராமல் தடுக்கும் வழிகள்
உணவில் உள்ள புரத சத்து குறைபாடுகள், மனஅழுத்ததால் ஏற்படும் ஹார்மோன் சமநிலையின்மை, மது குடிப்பதால் குடலில் உள்ள நல்ல பாக்டிரியாக்கள் குறைவதால் தான் பானை வடிவ தொப்பை வர காரணமாக இருந்து வருகிறது. இந்த தொப்பையை குறைக்க நினைத்தால், அதற்கு சிறந்த காலம் கோடைக்காலம் தான் என்று மருத்துவர் சுஜித் தெரிவித்துள்ளார். What causes pot belly in men.
இந்த டிப்ஸையும் நல்லா தெரிஞ்சுக்கோங்க?
மாடி வீடு கட்டுனா தெய்வ குற்றம்
டீ குடித்தால் தலைவலி நீங்குமா?
விஸ்கி பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா