பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்: இன்றைய காலகட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரும்பாலான பெண்களுக்கு மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட காரணங்கள்
ஆனால் சில பெண்களுக்கு எப்படி இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என்பது குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக இந்த புற்றுநோய் 50 வயதுக்கு மேல் இருக்கும் பெண்களுக்கு தான் மார்பகப் புற்றுநோய் அபாயம் அதிகரிக்கிறது.
மேலும் இந்த நோய் BRCA1 மற்றும் BRCA2 எனும் மரபணுக்களில் உள்ள மாற்றங்களால் தான் ஏற்படுகிறது. மாதவிடாய் ஆரம்பித்தல், தாமதமாக மெனோபாஸ் அடைவது போன்றவைகளால் தான் இந்த நோய் உருவாக காரணியாக இருக்கிறது.
தீபாவளி அக்டோபர் 31ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் தகவல்!
அதுமட்டுமின்றி புகைப்பிடித்தல், மது குடித்தல், உடல் பருமன், குறைந்த உடல் இயக்கம், அதிகப்படியான கொழுப்பை போக்குவது உள்ளிட்டவைகளால் மார்பக புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயத்தை அதிகரிக்கலாம். பெண்ணின் மார்பகத்தில் புண் இருந்தால் கூட புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும்.
செம்ம லுக்கில் வந்த TVK தலைவர் விஜய்
புனே டெஸ்ட் 2வது இன்னிங்ஸ் – நியூசிலாந்து 255 ரன்னில் ஆல் அவுட்
தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விமானங்களில் சிறப்பு