வாட்சப் யூசர்களே குட் நியூஸ்: இன்றைய காலகட்டத்தில் செல்போன் இல்லாத ஆட்களை பார்க்க முடியாது. அந்த அளவுக்கு மொபைல் ஒரு தனி மனிதனின் தேவைகளில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. மேலும் அப்பேற்பட்ட மொபைலில் நாம் அதிகம் பயன்படுத்துவது வாட்சப் தான். அதன் மூலம் ஒருவொருக்கொருவர் தகவலை பகிர்ந்து கொள்கிறோம்.
இதனால் வாட்ஸப் யூசர்கள் அதிகமானார்கள். மேலும் யூசர்களை அதிகப்படுத்தும் விதமாக தொடர்ந்து புது புது அப்டேட்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை வாட்சப் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது, ” வாட்ஸப்பை பயன்படுத்தும் பயனாளர்கள் விரும்புவது privacy யை தான்.
வாட்சப் யூசர்களே குட் நியூஸ்
அதன்படி தற்போது DP Last seen போன்றவைகள் யார் யாருக்கு காட்ட வேண்டும் என்பது நீங்களே தேர்வு செய்யும் வகையில் புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இது ஏற்கனவே இருக்கிறது என்று உங்களுக்கு தோணலாம். ஆனால் இது புதிய வெர்ஷன். நீங்கள் அப்டேட் செய்து விட்டு மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.
Also Read: கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த கே.எல் ராகுல்? வெளியான ஷாக்கிங் பதிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!
அதுமட்டுமின்றி வாட்சப் குரூப்பில் இருந்து உங்களை யார் யாரெல்லாம் சேர்க்க முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யும் புதிய அம்சத்தையும் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களின் தனியுரிமையை காக்கும் வகையில் இந்த அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது beta வெர்ஷனில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. whatsapp new update
TNPSC தேர்வர்களுக்கு குட் நியூஸ்
திருச்சி சாலையில் தீப்பற்றி எரிந்த ஆம்னி பேருந்து
கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளி உயிரிழப்பு