Home » பொது » வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு..,  குஷியில் பயணர்கள்!!

வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு..,  குஷியில் பயணர்கள்!!

வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி.., மெட்டா நிறுவனம் அறிவிப்பு..,  குஷியில் பயணர்கள்!!

மெட்டா நிறுவனம் பயணர்களை குஷிப்படுத்தும் விதமாக தற்போது வாட்ஸ்அப் செயலில் Scan Document வசதி -யை அறிமுகம் செய்துள்ளது.

WhatsApp:

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் சாப்பாடு இல்லாமல் கூட இருப்பார்கள், ஆனால் போன் இல்லாமல் ஒரு நாளும் இருக்க மாட்டார்கள். அதுவும் குறிப்பாக Whatsapp, Facebook, Instagram மற்றும் X உள்ளிட்ட சமூக ஊடகங்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் மேற்கண்ட செயலிகளின் பங்கானது இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது.

தெளிவாக சொல்ல போனால் சாதாரண உரையாடல் முதல் தகவல்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை பரிமாறுவது வரை அனைத்து விதமான செயல்களுக்கும் சமூக ஊடக சேவைகளை நாம் நாடி வருகிறோம். மேலும், Whatsapp செயலியை தான் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இப்படி இருக்கையில்,  கடந்த சில நாட்களாக Whatsapp-ல் புதிய புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மீண்டும் அசத்தலான புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது இப்பொழுது நாம் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப் செயலியில், சாட்டிங், காலிங், வீடியோ காலிங், பண பரிமாற்ற, ஆவணம் அனுப்புவது என பல்வேறு சேவைகள் இருக்கிறது. மேலும், வாட்ஸ்அப் செயலியின் சிறப்பை மேம்படுத்தும் விதமாக, தற்போது Whatsapp-ல் டாக்குமெண்ட்டை ஸ்கேன் செய்து அனுப்பும் புதிய அப்டேட் ஒன்றை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் முதற்கட்ட சோதனையாக IOS பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

பசு கிசான் கிரெடிட் கார்டு யோஜனா திட்டம்: கால்நடைகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் – விண்ணப்பிப்பது எப்படி?

பீமா சகி யோஜனா திட்டம்: பெண்களுக்கு மாதம் ரூ. 7000 உதவித்தொகை – மத்திய அரசின் அசத்தல் Scheme!

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்: பெண்களுக்கு வட்டி மட்டும் ரூ.60,000!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top