தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா? ஓ அவங்க வெறித்தனமான விஜய் Fan தானா?தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா? ஓ அவங்க வெறித்தனமான விஜய் Fan தானா?

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவினார். இதையடுத்து வருகிற 2026ம் ஆண்டு நடக்கிற சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று கூறியிருந்தார்.

மேலும் தொண்டர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கட்சியின் கொடி இன்று பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் காலை 9.15 மணிக்கு கட்சி கொடியை ஏற்றி அறிமுகப்படுத்தியுள்ளார். கட்சியின் நிறம் மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு இருக்கும் நிலையில் இருபக்கம் போர் யானை இருக்க நடுவில் வாகை மலர் மலர்ந்துள்ளது.

மேலும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கட்சியின் பாடல் வரிகள் மக்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. அப்படி இந்த பாடலுக்கு வரி எழுதியவர் யார்? இசையமைத்தவர் யார்? என்று உங்களுக்கு தெரியுமா? அவர்கள் வேற யாரும் இல்லை. தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர்களான இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்துள்ளதாகவும், பாடலாசிரியர் விவேக் அதன் வரிகளை எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தவெக கட்சி பாடலை எழுதியவர் கம்போஸ் பண்ணவர் யார் தெரியுமா

Also Read: தவெக கட்சியின் கொடி அறிமுகப்படுத்திய தலைவர் விஜய் – ஆரவாரத்துடன் வரவேற்ற நிர்வாகிகள்!

இவர்கள் இருவரும் விஜய்க்கு நெருங்கிய உறவுகள். சமீபத்தில் கூட பாடலாசிரியர் விவேக் மனைவியின் வளைக்கப்புக்கு சென்று வாழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விரைவில் TVK கட்சியின் முதல் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என தலைவர் விஜய் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கட்சியின் கொடிக்கு பின்னாடி ஒரு வரலாற்று கதை இருக்கிறது. அதை மாநாட்டில் வைத்து விளக்கம் கொடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.

சினிமா பிரியரா நீங்கள் அப்ப இத கிளிக் பண்ணுங்க

கங்குவா படத்துடன் மோதும் ரஜினியின் வேட்டையன் திரைப்படம்

பிக்பாஸ் சீசன் 8ல் பங்கேற்கும் முக்கிய போட்டியாளர்கள்? 

டிவியில் ஒளிபரப்பாகத சூப்பர் ஹிட் திரைப்படங்கள்

The Greatest of All Time Trailer ரிலீஸ் – டபுளாக வந்து மிரட்டிய தளபதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *