அரசியலில் குதித்த விஜய்.., தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? அட.., இந்த நடிகர் தானா? Vijay அளவுக்கு தாக்குபிடிப்பிப்பாரா?அரசியலில் குதித்த விஜய்.., தமிழ் சினிமாவில் அடுத்த தளபதி யார்? அட.., இந்த நடிகர் தானா? Vijay அளவுக்கு தாக்குபிடிப்பிப்பாரா?

தற்போது சமூக வலைத்தளங்களில் பெரிதும் பேசப்பட்டு வரும் செய்தி என்றால் அது தளபதி விஜய் நேற்று தொடங்கிய அரசியல் கட்சியை பற்றி தான். மேலும் மக்களின் நல் வாழ்க்கைக்காக அரசியலில் முழு கவனம் செலுத்த இருப்பதாகவும், அதற்காக  சினிமாவில் இருந்தும் விலக போவதாக தெரிவித்தார்.

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அதிக மார்க்கெட் உள்ள இவர், தற்போது பீக்கில் இருக்கும் நிலையிலும் மக்களுக்காக சினிமாவை விட்டு விலகுகிறார் என்பதால் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர். எனவே சினிமாவில் விஜய்யின் இடத்தை யார் நிரப்ப போகிறார் என்ற எதிர்பார்ப்பு தற்போது திரையுலகில் இருந்து வருகிறார்.

விஜய்க்கு குழந்தை இளைஞர்கள் ரசிகர்கள் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அதே போல் குழந்தைகளை அதிகம் கவர்ந்த நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். ஒரு நிகழ்ச்சியில் விஜய்யே சிவா கிட்ஸா பிடிச்சுட்டாரு என்று கூறியிருந்தார். எனவே அடுத்த தளபதியாக சிவா தான் திகழ்வார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தளபதி அளவுக்கு அவர் ரசிகர்களை கவர்கிறாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். 

அதெல்லாம் ஃபர்ஸ்ட் படத்திலேயே பண்ணிட்டேன்பா.., ஓப்பனாக பேசிய சம்மு.., திகைத்து நின்ற ரசிகர்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *