Home » செய்திகள் » இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்? – கவுதம் கம்பீர் பரிந்துரைத்த அந்த வீரர்!

இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்? – கவுதம் கம்பீர் பரிந்துரைத்த அந்த வீரர்!

இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்? - கவுதம் கம்பீர் பரிந்துரைத்த அந்த வீரர்!

Breaking News: இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார்: சமீபத்தில் நடந்த T20 உலக கோப்பை1 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பணிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், அடுத்த  இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் பேட்டிங் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்திய அணியின் அடுத்த பவுலர் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது, தற்போது இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக உள்ள பாரேஸ் மாம்ப்ரேவுக்கு பதிலாக புதிய பந்து வீச்சாளராக ஜாகீர் கான் மற்றும் லட்சுமிபதி பாலாஜி ஆகியோரின் பெயரை பிசிசிஐ பரிசீலனை செய்துள்ளது.

Also Read: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் கனிமொழிக்கு கத்திக்குத்து – என்ன நடந்தது?

ஆனால் வினய் குமாரை புதிய பவுலிங் பயிற்சியாளராக   நியமிக்க வேண்டும் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.எனவே பொறுத்து இருந்து பார்க்கலாம். யார் பெயரை பிசிசிஐ விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

  1. Indian Cricket News 2024 ↩︎

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top