கள்ளகாதலனை குஷி படுத்த பெண் செய்த காரியம்?.., மூன்று வயது குழந்தையை நாசப்படுத்திய கொடூர தாய்!!

கள்ளகாதலனை குஷி படுத்த கொடூர தாய் செய்த காரியம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் கள்ள காதல் என்ற வார்த்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் புதுமனை என்ற தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் தான் உதயகுமார்(42). சில நாட்களுக்கு முன்னர் இவருக்கும் திருமணமான ஒரு பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், உதய குமாருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு மூன்று வயது பெண் குழந்தை இருக்கும் நிலையில், அதன் ஆபாச படத்தையும், குடும்பத்தாரின் ஆபாச போட்டோக்களையும் அவருக்கு தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

அதை அவர் இணையத்தில் வெளியிட்ட நிலையில், வெளிநாட்டில் உள்ள அந்த பெண்ணின் கணவர் பார்த்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அவர்கள் இரண்டு பேர் மீது கணவன் புகார் கொடுத்த நிலையில் இருவரையும் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி சிறை தண்டனை விதித்து உதயகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இளம்பெண்ணை நெல்லை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.  சொந்த குழந்தைக்கா ஒரு தாய் இப்படி செய்வார் என்று அப்பகுதி மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக 2,000 சிறப்பு பஸ்கள்.., எந்தெந்த தேதிகளில் தெரியுமா? தமிழக போக்குவரத்து கழகம் அறிவிப்பு!!!

Leave a Comment