அருவருக்கத்தக்க படத்தை இயக்கி கைதான 3 இயக்குனர்கள்: சினிமாவில் எத்தனை படங்கள் வெளியாகி இருந்தாலும் கூட, ஒரு சில படங்கள் மட்டுமே பார்ப்பவர்களின் மனதை பாதிக்க செய்யும். ஏன் அந்த படத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் சிலர் திணறவும் செய்கின்றனர். தெளிவாக செல்ல போனால் அருவருக்கத்தக்க காட்சிகள் உள்ள படங்கள் இதற்கு உதாரணம். ஆனால் அதையும் பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இங்கு இருக்கிறது.
18 பிளஸ் காமெடி, ஆபாசமான வசனங்கள் கொண்ட படங்களை தான் பார்வையாளர்கள் விரும்புகின்றனர். அதனால் தான் ஆங்கில படத்தை பெரும்பாலான ரசிகர்கள் Follow செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மூன்று படங்களை பான் செய்தது மட்டுமின்றி இயக்குனர்களை கைதாகி உள்ளனர் என்பதால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது உண்மை தான். அப்படி என்ன படங்கள் என்பது குறித்து கீழே பார்க்கலாம். cinema near me
அருவருக்கத்தக்க படத்தை இயக்கி கைதான 3 இயக்குனர்கள்
கன்னிபால் ஹோலோகாஸ்ட் (1980):
இப்படத்தில் அதிகமான அருவருக்கத்தக்க காட்சிகள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாகச் சொல்லப்போனால் உடலை அறுத்து அதை சாப்பிடும் விதமாக கொடூரமான சீன் இருந்துள்ளது. hollywood cinema
இதனால் சில நாடுகளில் இப்படத்தை பான் செய்துள்ளது. அதுமட்டுமின்றி இப்படி மோசமான படத்தை இயக்கியதற்காக இயக்குனர் ருகெரோ டியோடாடோவை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
ஒரு செர்பியன் திரைப்படம் (2010):
இந்த செர்பிய த்ரில்லர் திரைப்படம் அதிகமான 18 பிளஸ் சீன்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி இப்படத்திலும் மனித உடலை கொடூரமாக வெட்டி எடுக்கும் பயங்கரமாக சீன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இப்படத்தை பல நாடுகளில் தடை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்தின் இயக்குனர் ஸ்ரான் ஸ்பாசோஜெவிக் காவல்துறை கைது செய்துள்ளது.
Also Read: விடாமுயற்சி படத்தின் Third Look வெளியீடு – திரிஷாவுடன் ரொமான்ஸ் செய்யும் அஜித்!!
தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறிஸ்து:
மார்ட்டின் ஸ்கோர்செஸியால் இயக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் கிறிஸ்துவரை அவமானம் படுத்தியதாக இப்படத்தை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்செஸி என்பவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.