உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா: இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்களுடைய கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 2 லட்சம் இந்தியர்கள் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர்.
மேலும் எல்லா நாடுகளிலும் ஏதாவது ஒரு தேவைக்காக இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் 44 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். ஆனால் இந்தியர்கள் இல்லாத அல்லது மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் நாடுகளும் இருக்கிறது. அது என்னென்ன நாடுகள் என்பது குறித்து கீழே பார்க்கலாம் வாங்க,
உலகில் இந்தியர்களே இல்லாத நாடு எது தெரியுமா
பல்கேரியா:
ஐரோப்பாவின் தென் கிழக்கு எல்லை பகுதியில் இருக்கும் நாடு தான் பல்கேரியா. அந்த பகுதியில் அழகான கடற்கரை இருக்கும் நிலையில் அங்கு பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் பல்கேரியாவில் ஒரு இந்தியரைக் கூட நீங்கள் காண முடியாது.
வட கொரியா:
வட கொரியாவிற்கு வரும் வெளிநாட்டு மக்களை அந்த நாட்டு அரசாங்கம் கடுமையாக கண்காணித்து வருகிறது. பல்வேறு கடுமையான சட்டங்களையும் கொண்டு வந்துள்ளது. குறிப்பாக இணையம், சமூக ஊடகம் போன்றவற்றில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. அதுமட்டுமின்றி பொருளாதார வாய்ப்புகளும் குறைவு. இதனாலேயே இந்தியர்கள் அங்கு வசித்து வரவில்லை.
ரேஷன் கார்டில் KYC அப்டேட் செய்து விட்டீர்களா? இது தான் கடைசி நாள்? கெடு கொடுத்த அரசு!
இந்த வரிசையில் துவாலு, சான் மரினோ மற்றும் வாட்டிகன் உள்ளிட்ட நாடுகளும் அடங்கும்.